Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
மணவாழ்வு தரும் தாயார் நோய் தீர்க்கும் வழிபாடு
முதல் பக்கம் » ஆன்மீக வகுப்பறை!
நரகம் செல்வதை தவிர்க்க வாஞ்சிநாதரை வழிபடுங்க!
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

29 ஏப்
2020
09:04

திருவாரூர் மாவட்டம் நன்னிலத்தில் இருந்து 7கி.மீ., தொலைவில் உள்ள தலம் ஸ்ரீவாஞ்சியம். இது காசிக்கு சமமானதாகப் போற்றப்படுகிறது. திருமகளுக்கும், திருமாலுக்கும் இடையே இருந்த ஊடல் சண்டையாக மாறியது. ஒருவரை ஒருவர் பிரிந்து விட்டனர். மனைவியைப் பிரிந்த திருமால் தேவியைத் தேடி அலைந்தார். இறுதியில் இங்கு வந்து சிவபெருமானை வழிபட்டு, தன்னை விட்டு திருமகள் என்றும் நீங்காத வரத்தைப் பெற்றார். ஸ்ரீயாகிய திருமகளை வாஞ்சையுடன் பெற்ற சிறப்பால் இத்தலம் ஸ்ரீவாஞ்சியம் என்றானது. மனைவியைப் பிரிந்தவர்கள், மனைவியின் அன்புக்காக ஏங்குபவர்கள் இத்தல இறைவனை வழிபடுவது நல்லது. உயிரைப் பறிக்கும் எமதர்மராஜா, இங்கு சிவனை வழிபடும் பாக்கியம் பெற்றார். அவர் தனிசன்னதியில் காட்சி தருகிறார். இவ்வூரில் இறப்பவர்களுக்கு நரகத்தில் அனுபவிக்கும் துன்பங்கள் இல்லை என்பது நம்பிக்கை. எமன் வழிபட்ட காரணத்தால் இவ்வூரில் யாரும் இறக்கநேரிட்டால் தீட்டு என்று நடை சாத்தும் வழக்கம் இல்லை. கோயில் திருவிழாவில் எமவாகனத்தில் ஈசனைத் தரிசிப்பது சிறப்பாகும். காசியில் கங்கையில் நீராடி பாவங்களைப் போக்கிக் கொள்கிறோம். ஆனால், கங்கை தன்னிடம் சேர்ந்த பாவங்களை ஸ்ரீவாஞ்சியத்திற்கு வந்து வாஞ்சிநாதரை வழிபட்டு இங்குள்ள குப்தகங்கை தீர்த்தத்தில் நீராடிப் போக்கிக்கொள்வதாக தலவரலாறு கூறுகிறது. மணம் கமழும் சந்தனமரம் இங்கு தலவிருட்சமாக உள்ளது.

 
மேலும் ஆன்மீக வகுப்பறை! »
temple news
தமிழ் மாதப்பிறப்பு, திருவோணம், ஏகாதசி நாளில் படிப்பது ... மேலும்
 
temple news
உங்கள் உழைப்பை கொடுங்கள். அதுவே ... மேலும்
 
temple news
புறப்படும் முன் செவ்வாய்க்கு அதிபதியான முருகப்பெருமானை ... மேலும்
 
temple news
வடக்கும், கிழக்கும் இணையும் இடம் ஈசான்ய மூலை. இதுவே ... மேலும்
 
temple news
உங்கள் நட்சத்திரத்தில் இருந்து 1, 5, 9, 11வது நட்சத்திரம் வரும் நாளில் செயலைத் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar