Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news முக கவசம் வாங்க கோவில்களுக்கு நிதி கோவில் விழாக்களுக்கு தடை : வருமானமிழந்த புரவி பொம்மை தொழிலாளர்கள் கோவில் விழாக்களுக்கு தடை : ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
அரங்கநாதர் கோவிலில் தேர் நிறுத்தும் இடம் சீரமைப்பு
எழுத்தின் அளவு:
அரங்கநாதர் கோவிலில் தேர் நிறுத்தும் இடம் சீரமைப்பு

பதிவு செய்த நாள்

06 மே
2020
02:05

மேட்டுப்பாளையம்: காரமடை அரங்கநாதர் கோவிலில், தேர் நிறுத்தும் இடத்தை, சீரமைத்து கான்கிரீட் போடும் பணிகள் துவங்கியுள்ளன.

காரமடை அரங்கநாதர் கோவிலில், மாசிமகத் தேரோட்டம், வெகு விமரிசையாக நடைபெறும். விழாவின் போது, நகரில் தேர் செல்லும் சாலைகள் புதிதாக சீர் செய்யப்பட்டன. இதனால் தேர் நிற்கும் பகுதி பள்ளமாகவும், சாலை உயரமாகவும் உள்ளது. கடந்த வாரம் பெய்த மழைக்கு, தேரின் அடியில் தேங்கிய தண்ணீரில் சக்கரங்கள் நனைந்திருந்தன. இதனால் சக்கரங்களுக்கு பாதிப்பு ஏற்படும் என்ற அச்சம் பக்தர்கள் மத்தியில் எழுந்தது. உடனடியாக கோவில் நிர்வாகத்தினர், தேர் நிற்கும் பகுதியை மேடு செய்ய, கான்கிரீட் போடும் பணியை துவக்கி உள்ளது. இதுகுறித்து கோவில் செயல் அலுவலர் பெரியமருதுபாண்டியன் கூறியதாவது: தேர் நிற்கும் பகுதி சாலையை விட தாழ்வாக உள்ளது. மழை நீரில் தேரின், 6 சக்கரங்களுக்கும் பாதிப்பு ஏற்பட உள்ளது. அதனால் அப்பகுதியில் கான்கிரீட் போடும் பணி துவங்கியுள்ளது. இதற்காக பொக்லைன் இயந்திரம் மூலம், தேரை வேறு இடத்திற்கு தள்ளி வைக்கப்பட்டது. பிறகு தேர் நிற்கும், இடத்தில் தண்ணீர் தேங்காமல் இருக்க, மேடாக கான்கிரீட் போடும் பணிகள் துவங்கியுள்ளன. பணிகள் முடிந்த பிறகு, தேரை நிலை நிறுத்தி, முழுவதும் தகர சீட்டால் செட் போட்டு பாதுகாக்கப்படும். இவ்வாறு செயல் அலுவலர் கூறினார்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
மதுரை: சித்திரை திருவிழாவில் கள்ளழகர் வைகையாற்றில் எழுந்தருளியதை தொடர்ந்து அழகரைகுளிர்விக்கும் ... மேலும்
 
temple news
மானாமதுரை: மானாமதுரை வீர அழகர் கோயில் சித்திரை திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான வீர அழகர் வைகை ... மேலும்
 
temple news
பரமக்குடி: ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி சுந்தரராஜ பெருமாள் கோயில் சித்திரை திருவிழாவில் பெருமாள் ... மேலும்
 
temple news
பட்டிவீரன்பட்டி; சித்தரேவு வரதராஜபெருமாள் கோவில் சித்திரைத் திருவிழா கொடியேற்றம் ஏப்.20ல் நடந்தது. ... மேலும்
 
temple news
தேனி; போடிநாயக்கனூர் கொட்டகுடி ஆற்றில் ஸ்ரீரங்கம் வைணவ முறைப்படி செவ்வாய்க்கிழமை தமிழ் புத்தாண்டு ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar