கோயில்கள்
விளையாட்டு
என்.ஆர்.ஐ
கல்விமலர்
புத்தகங்கள்
கனவு இல்லம்
Subscription
அஹம் ஸர்வஸ்ய ப்ரபவோமத்த: ஸர்வம் ப்ரவர்ததே!இதி மத்வா பஜந்தே மாம்புதா பாவஸமந்விதா:!!மச்சித்தா மத்கதப்ராணாபோத யந்த: பரஸ்பரம்!கதயந்தஸ்ச மாம் நித்யம்துஷ்யந்தி சரமந்தி ச !!பொருள்:வாசுதேவனான நானே அனைத்து உலகங்களும் தோன்றக் காரணம். என்னாலேயே உலகம் இயங்குகிறது என புரிந்து கொண்ட பக்தர்கள் என்னைச் சரணடைந்து வழிபடுகின்றனர். இடைவிடாமல் என்னைச் சிந்திக்கின்றனர். தங்களின் உயிரை என்னிடம் அர்ப்பணித்த அவர்கள், எனது பெருமைகளை தங்களுக்குள் பேசி மகிழ்கிறார்கள்.