Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news பத்ரிநாத் கோயில் நடை திறப்பு: மோடி ... சந்தனகாப்பு அலங்காரத்தில் கால பைரவர் சந்தனகாப்பு அலங்காரத்தில் கால ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
ரம்ஜான் சிந்தனைகள் -22: நிம்மதியாக வாழலாம்
எழுத்தின் அளவு:
ரம்ஜான் சிந்தனைகள் -22: நிம்மதியாக வாழலாம்

பதிவு செய்த நாள்

16 மே
2020
11:05

புளைலிப்னு இயால் என்னும் திருடன் ஒரு கட்டத்தில் பெரியவர் ஒருவரின் வழிகாட்டுதலால் திருந்தினான். இயால் நீ யாரிடம் திருடினாயோ அவர்களிடம் பணத்தை திரும்பக் கொடுத்தால் உன் பாவம் இறைவனால் மன்னிக்கப்படும் என்றார் பெரியவர். ஆனால் அவன் திருடிய செல்வத்தை எல்லாம் இழந்து விட்டாதல் உரியவர்களிடம் மன்னிப்பு கேட்டான். அதில் ஒருவர் மட்டும், திருடியதில் சிறிதளவாவது பணம் கொடுத்தால் மட்டுமே என்னால் மன்னிக்க முடியும் என்றார். ஐயா மனம் திருந்திய என்னிடம் பணம் ஏதுமில்லையே என வருந்தினான் இயால். அப்படியானால் ஒரு பிடி மண்ணையாவது எடுத்து என் சட்டைப்பையில் போடும் என்றார் அவர். என்ன ஆச்சரியம் இயால் போட்ட மண்துகள் ஒவ்வொன்றும் பொன்துகளாக மாறியது. அதைக் கண்ட நபர், என்ன அதிசயம். உமது பாவமன்னிப்பு இறைவனால் ஏற்றுக் கொள்ளப்பட்டதால் தான் இந்த அதிசயம் நிகழ்ந்தது. இனி நீ நிம்மதியாக வாழலாம் என்றார்.

இப்தார்: மாலை 6:38 மணி
நாளை சஹர் முடிவு: அதிகாலை 4:19 மணி.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
கார்த்திகை மாதம் தொடங்கியதை தொடர்ந்து ஐயப்ப பக்தர்கள் மாலை அணிந்து விரதத்தை தொடங்கியுள்ளனர். சபரிமலை ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்; காஞ்சிபுரம் மேற்கு ராஜ வீதியில் உள்ள குமரகோட்டம் சுப்பிரமணிய சுவாமி கோவிலில், மாத ... மேலும்
 
temple news
சென்னை; பெசன்ட் நகரில் அமைந்துள்ளது, அராளகேசி ரத்னகிரீஸ்வரர் கோவில். இக்கோவில், 1970ல் ... மேலும்
 
temple news
திருக்கோவிலூர்; திருக்கோவிலூர், வெள்ளை விநாயகர் கோவில் ஏகாம்பரேஸ்வரர்க்கு அன்னாபிஷேகம் நடந்தது. ... மேலும்
 
temple news
திருத்தணி; திருத்தணி அடுத்தநாபளூர் கிராமத்தில் உள்ள அகத்தீஸ்வரர் சமேத காமாட்சி அம்மன் கோவிலில் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar