Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
ஓங்கி ஒலித்த குரல் நல்லதை பின்பற்றுங்கள்
முதல் பக்கம் » ஆன்மீக வகுப்பறை!
பற்றிக் கொண்டால் பயமில்லை!
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

20 மே
2020
05:05


ஒருமுறை புகழ் பெற்ற பாடகர் சாங்க்கியுடன், அவரது இளைய மகன் உயரமான மலைப்பாதையில் நடந்து சென்றான். சிறுவனுக்கு தான் அணிந்த பெரிய கோட்டின் மீது அளவில்லாத ஆசை. தன் இரண்டு கைகளையும் கோட்பைக்குள் திணித்தபடி பெருமையுடன் நடந்தான்.
‘‘மகனே! மழை பெய்ததால் எங்கும் சகதியாக இருக்கிறது. கால்கள் சறுக்கி விடாமல், என் கைகளை பிடித்துக் கொள்’’ என்றார். சிறுவனோ கோட்பையிலிருந்து கைகளை எடுக்காமல் அலட்சியத்துடன்  நடந்தான்.  
சகதியில் தடுமாறி விழுந்ததில் முழங்காலில் அடிபட்டது. தந்தையின் சொல் கேளாததால் அனுபவம் பாடம் கற்றுத் தந்தது.  இனி வரும் காலத்தில் தந்தையின் கைகளைப் பற்றி நடக்க தீர்மானித்தான்.
பிள்ளைகளாகிய நாமும் ஆண்டவரின் கைகளைப் பற்றிக் கொண்டால் வாழ்க்கைப் பாதையில் பயமின்றி செல்லலாம்.    

 
மேலும் ஆன்மீக வகுப்பறை! »
நீராடியதும் திருநீறு பூசி வழிபாடு செய்யுங்கள். செய்ய வேண்டிய பணிகளை மனதிற்குள் திட்டமிடுங்கள். கடவுள் ... மேலும்
 
ஏழு வெள்ளிக்கிழமைகளில் நவக்கிரக சுக்கிரனுக்கு மொச்சை நைவேத்யம் செய்து ... மேலும்
 
ஊர் ஒற்றுமையும், மகிழ்ச்சியான வாழ்வும் ... மேலும்
 
பார்வதி வழிபட்ட சிவத்தலமான மயிலாடுதுறை மாயூரநாதரை ... மேலும்
 
திரையை எடுக்கும் வரை வழிபடவோ, சன்னதியை சுற்றவோ கூடாது.  ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar