Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
பற்றிக் கொண்டால் பயமில்லை! நோய் தீர்க்கும் மாமருந்து
முதல் பக்கம் » ஆன்மீக வகுப்பறை!
நல்லதை பின்பற்றுங்கள்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

20 மே
2020
05:05


* நீங்கள் கற்றுக் கொண்ட நல்ல விஷயங்களில் நிலைத்து நிற்பீர்களாக.
* நேர்மையின் பாதையில் நரைத்த தாடியும் கீர்த்தியின் கிரீடமாகும்.
* கற்புள்ள பெண் புருஷனுக்கு கிரீடம்; ஆனால் அவமானத்தை உண்டாக்குபவள் எலும்புருக்கி நோய்.
* கருணை உள்ளவர்கள் பாக்கியவான்கள். ஏனெனில் அவர்களுக்கு கருணை கிடைக்கும்.
* பேசவதில் மெதுவாகவும், கோபம் கொள்வதில் தாமதமாகவும் இருங்கள்.
* விதைப்பதற்கு ஒரு காலமும், விளைச்சலை பறிப்பதற்கு ஒரு காலமும் உண்டு.
* சோதனையை சகிக்கும் மனிதன் பாக்கியவான்; ஏனெனில் சோதனை முடிவில் கிரீடத்தைப் பெறுவான்.
* பிறர் பார்க்க வேண்டும் என்பதற்காக ஜெபத்தில் ஈடுபடுபவர்கள் வேஷதாரிகள்.
* சோம்பேறியே...எறும்பின் உழைப்பைக் கவனி. அதற்கு வழிகாட்ட தலைவனும் இல்லை; அதிகாரியும் இல்லை.
* கருணையும் சத்தியமும் ஒன்றையொன்று சந்திக்கும்.
* நேர்மையும் அமைதியும் ஒன்றையொன்று முத்தமிடும்.
பொன்மொழிகள்

 
மேலும் ஆன்மீக வகுப்பறை! »
நீராடியதும் திருநீறு பூசி வழிபாடு செய்யுங்கள். செய்ய வேண்டிய பணிகளை மனதிற்குள் திட்டமிடுங்கள். கடவுள் ... மேலும்
 
ஏழு வெள்ளிக்கிழமைகளில் நவக்கிரக சுக்கிரனுக்கு மொச்சை நைவேத்யம் செய்து ... மேலும்
 
ஊர் ஒற்றுமையும், மகிழ்ச்சியான வாழ்வும் ... மேலும்
 
பார்வதி வழிபட்ட சிவத்தலமான மயிலாடுதுறை மாயூரநாதரை ... மேலும்
 
திரையை எடுக்கும் வரை வழிபடவோ, சன்னதியை சுற்றவோ கூடாது.  ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar