Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
சிவபெருமானின் ஐந்து வடிவங்கள்! கருணை மழையில் நனைவோமா...
முதல் பக்கம் » ஆன்மீக வகுப்பறை!
நல்லவர் லட்சியம் வெல்வது நிச்சயம்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

25 மே
2020
04:05

சபதமிடுகிறார் சாணக்கியர்

* ஆற்றுநீர் போல் ஒரே திசை நோக்கி பயணிக்கும் நல்லவன் லட்சியத்தை அடைவான்.
* உலகில் பணம்தான் முக்கியம். பணத்தால் தான் உலகமே இயங்குகிறது.
* இருப்பதைக் கொண்டு திருப்தியுடன் வாழ்வதே சிறந்த வாழ்க்கை.
* வளர்ச்சியும், வீழ்ச்சியும் மனிதனுக்கு நாக்கைப் பொறுத்தே அமைகிறது.   
* வறுமை, நோய், துன்பம் எல்லாம் அவரவர் செய்த பாவம் என்ற மரத்தில் பழுக்கும் பழங்கள்.
* உறவினரைக் கஷ்ட காலத்திலும், நண்பனை ஆபத்து நேரத்திலும், மனைவியை நோயில் வாடும் போதும் அவரவர் உண்மையான குணத்தை அறிய முடியும்.  
* முட்டாள்தனமான செயல்கள் மனதிற்கு பெரும் துன்பத்தை விளைவிக்கும்.
* மனதில் நினைப்பதை வெளியே சொல்லாமல் நிறைவேற்றுபவனே வெற்றியாளன்.  
* சிறிது சிறிதாக படித்தால் கூட முட்டாளும் அறிவாளியாக மாறுவான்.  
* எப்போதும் பிறந்த வீட்டிற்கு செல்லும் பெண்ணால் குடும்ப அமைதி கெடும்.
* சிறந்த ஆலோசனை சொல்லும் அமைச்சர் இல்லாத அரசு சீக்கிரமே நஷ்டமாகும்.
* கடவுள் அருள் இல்லாவிட்டால் சிறிய செயலைச் செய்வது கூட பெரும்சவாலாக இருக்கும்.  
* அரசர், ஆசிரியர், நண்பன், புத்திசாலி, மடையன் ஆகியோரோடு வாக்குவாதம் செய்யக் கூடாது.
* பயமும், தயக்கமும் உள்ளவனைத் தோல்வி தொடர்ந்து கொண்டே இருக்கும்.
* அறிவு மட்டுமல்ல... குடும்பம், உறவு, நண்பர்களையும் மதுவால் இழக்க நேரிடும்.  
* செயல் சிறியதோ, பெரியதோ எதுவாக இருந்தாலும் அதை முடிக்க முழுசக்தியை பயன்படுத்துவது அவசியம்.
* சாந்தமான மனம் இருந்தால் எப்போதும் சந்தோஷமாக வாழ முடியும்.   

 
மேலும் ஆன்மீக வகுப்பறை! »
மிக அழகானது - பழநி பெரிய ஆவுடையார் கோயில்தலை சாய்த்த கோலம் - திருவூறல், தக்கோலம் (வேலூர் மாவட்டம்)சிற்ப ... மேலும்
 
அரிதாக சில கோயில்களில் கால்களை மாற்றி மடக்கி வைத்தும், குத்துக்காலிட்ட நிலையிலும் காட்சி தரும் ... மேலும்
 
வலதுகை ஆட்காட்டி விரலின் நுனியும், கட்டைவிரலின் நுனியும் பொருந்தியிருக்க, நடுவிரல், மோதிரவிரல், ... மேலும்
 
தெட்சிணாமூர்த்தி யோகம், ஞானம் (மேதா), வீணா, வியாக்யான தெட்சிணாமூர்த்தி என நான்கு நிலைகளில் ... மேலும்
 
கலக்கத்தில் இருப்பவர்களுக்கு பலத்தைக் கொடுப்பவர் ராமர். அவரது திருவடியில் சரணடைந்த பக்தர்களைக் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar