Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
காரைக்கால் பத்ரகாளியம்மன் மகிஷ ... மொட்டை மாடியில் ரம்ஜான் தொழுகை மொட்டை மாடியில் ரம்ஜான் தொழுகை
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
மீனாட்சி அம்மன் கோயிலில் 170 கல்வெட்டுகள் படிஎடுப்பு
எழுத்தின் அளவு:
மீனாட்சி அம்மன் கோயிலில் 170 கல்வெட்டுகள் படிஎடுப்பு

பதிவு செய்த நாள்

26 மே
2020
10:05

மதுரை, மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் கல்வெட்டுகளை படி எடுக்கும் பணி முடியும் தருவாயில் உள்ளது.இக்கோயிலுக்கு மன்னர்கள், செல்வந்தர்கள் நிலங்களை தானம் செய்து உள்ளனர். இதுகுறித்து கல்வெட்டுகள் கோயிலில் ஆங்காங்கு உள்ளன. இதில் சில மட்டுமே படி எடுக்கப்பட்டுள்ளன. மற்றவை உயரமான சுவர்களில் இருந்ததால் படி எடுப்பதில் சிரமம் ஏற்பட்டது. நிர்வாக அதிகாரி நடராஜன் முயற்சியால் மீண்டும் படி எடுக்கும் பணி ஓராண்டுக்கு முன் துவங்கியது. பாண்டிய நாட்டு வரலாற்று ஆய்வு மைய தொல்லியல் ஆய்வாளர் சாந்தலிங்கத்திடம் பணி ஒப்படைக்கப்பட்டது. அவர் தலைமையிலான குழு இதுவரை 170 கல்வெடுகளை படி எடுத்து விபரங்களை சேகரித்துள்ளனர்.

அவர் கூறியதாவது: வட்டெழுத்துகளால் பொறிக்கப்பட்ட கல்வெட்டுகள் 12 அடி முதல் 15 அடி உயரம் வரையுள்ள சுவர்களில் உள்ளன. இக்கல்வெட்டுகள் கி.பி. 13 - 18ம் நுாற்றாண்டுகளை சேர்ந்தவை, என்றார். கோயில் நிர்வாகம், கல்வெட்டில் குறிப்பிடப்பட்ட பகுதியில் கோயில் நிர்வாகத்தின் கீழ் நிலங்கள் உள்ளதா என ஆய்வு செய்யப்படும், என்றனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருப்பரங்குன்றம்: மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணத்தில் பாண்டியராஜாவாக பங்கேற்க ... மேலும்
 
temple news
பாலக்காடு: கேரளா மாநிலம், பாலக்காடு நகரின் அருகேயுள்ளது புத்தூர் திருபுராய்க்கல் பகவதி அம்மன் கோவில். ... மேலும்
 
temple news
ஸ்ரீபெரும்புதுார்: ஸ்ரீபெரும்புதுார் ராமானுஜர் கோவிலில், சித்திரை மாத பிரம்மோத்சவ திருவிழா வரும் 13ல் ... மேலும்
 
temple news
திருவாரூர்: பங்குனி வெள்ளியை முன்னிட்டு விளமல் பதஞ்சலி மனோகர் கோயிலில் மதுரபாஷினி அம்பாளுக்கு ... மேலும்
 
temple news
மும்பை: 400 ஆண்டுகள் பழமையான மாதுங்கா கோவிலில் காஞ்சி சங்கராச்சாரியார் கும்பாபிஷேகம் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar