கோயில்கள்
விளையாட்டு
என்.ஆர்.ஐ
கல்விமலர்
புத்தகங்கள்
கனவு இல்லம்
Subscription
கோயில் வழிபாட்டை அன்றாடக் கடமைகளில் ஒன்றாகச் செய்தால் கர்மவினை என்னும் முன்வினைப்பாவம் தீரும் என்பது அருளாளர் வாக்கு. அவ்வையார் ‘ஆலயம் தொழுவது சாலவும் நன்று’ என இதன் சிறப்பைக் கூறியுள்ளார்.