Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news தம்பிக்கலை அய்யன் கோவிலில் ... வியட்நாமில் 1100 ஆண்டு பழமையான சிவலிங்கம் கண்டுபிடிப்பு வியட்நாமில் 1100 ஆண்டு பழமையான ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
ஈரோடு கோவில்களில் திருமணம் செய்ய முன் பதிவு நிறுத்தம்
எழுத்தின் அளவு:
ஈரோடு கோவில்களில் திருமணம் செய்ய முன் பதிவு நிறுத்தம்

பதிவு செய்த நாள்

28 மே
2020
01:05

ஈரோடு: தமிழக அரசு அறநிலையத்துறை கோவில்களில், திருமணம் செய்வதற்கான முன்பதிவுகள் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. ஈரோடு மாவட்டத்தில், 1,400 கோவில்கள், ஹிந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ளது.

பிரசித்தி பெற்ற பண்ணாரி மாரியம்மன், சென்னிமலை சுப்ரமணியர் கோவில், பவானி சங்கமேஸ்வரர் கோவில், ஈரோடு கோட்டை ஆருத்ர கபாலீஸ்வரர் கோவில், கஸ்துாரி அரங்கநாதர் ஆகிய கோவில்களில் பலர் திருமணம், திருமண நிச்சயதார்த்தம் உள்ளிட்ட சுப நிகழ்ச்சிகளை நடத்தி கொள்ள விரும்புவர். கொரோனாவுக்கு முன்பாக பதிவு செய்த திருமணங்கள் மட்டும், கூட்டம் சேர்க்காமல் நடத்த அனுமதிக்கப்பட்டது. புதிததாக ஜூன், ஜூலையில் நடக்கும் திருமணங்களுக்கு பதிவு செய்வது தற்காலிகமாக நிறுத்தி வைக்கப் பட்டுள்ளது.

இது குறித்து, ஈரோடு அறநிலையத்துறை அதிகாரிகள் கூறியதாவது: கடந்த மார்ச் மாதத்திற்கு முன்பு, முன்பதிவு செய்து வைத்திருத்த திருமணங்கள் மட்டுமே, பத்து பேருடன் நடத்திக் கொள்ள அனுமதிக்கப்பட்டது. தற்போது ஊரடங்கு, 31வரை உள்ளது. ஜூன், ஜூலை மாதம் திருமணங்கள் நடத்திக்கொள்ள விண்ணப்பங்கள் வழங்க வேண்டாம் என, அதிகாரிகள் கூறியுள்ளனர். ஈரோடு மாவட்டத்தில் மறு உத்தரவு வரும் வரை, திருமண விண்ணப்பங்கள் வழங்குவது நிறுத்தப்பட்டு, அதற்கான அறிவிப்பும் கோவில் முன் வைக்கப்பட்டுள்ளது. இவ்வாறு  அவர்கள் கூறினர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
மதுரை: மதுரை சித்திரை திருவிழாவில் முக்கிய நிகழ்வான மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணம் இன்று (ஏப்., ... மேலும்
 
temple news
திருப்பரங்குன்றம்: பெற்றோர் திருக்கல்யாணத்தில் பாண்டியராஜாவாக பங்கேற்க சுப்பிரமணிய சுவாமி ... மேலும்
 
temple news
திருப்பூர்: அவிநாசி லிங்கேஸ்வரர் கோவில், சித்திரைத் தேரோட்டம் நடந்தது. நமச்சிவாயா கோஷத்துடன், மக்கள் ... மேலும்
 
temple news
மதுரை : மதுரை வைகையாற்றில் இறங்குவதற்காக அழகர்கோவிலில் இருந்து கள்ளழகர், நாளை மாலை 6:15 மணிக்கு ... மேலும்
 
temple news
மானாமதுரை சித்திரை திருவிழாவில் ஆனந்தவல்லி அம்மன், சோமநாதர் சுவாமி திருக்கல்யாண நிகழ்ச்சியில் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar