Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news திருத்தணி தணிகாசலம்மனுக்கு 108 இளநீர் ... வெட்டுக்கிளியால் விவசாயம் பாதிக்கும்: பஞ்சாங்கத்தில் கணிப்பு வெட்டுக்கிளியால் விவசாயம் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
புத்தேரி பெருமாள் கோவிலில் தோஷ நிவர்த்தி வழிபாடு
பகிர்க copied
எழுத்தின் அளவு:
புத்தேரி பெருமாள் கோவிலில் தோஷ நிவர்த்தி வழிபாடு

பதிவு செய்த நாள்

29 மே
2020
06:05

பெண்ணாடம்: பெண்ணாடம் அடுத்த புத்தேரி, ஸ்ரீதேவி, பூதேவி சமே த வரதராஜபெருமாள் கோவில், சந்திரமவுலீஸ்வரர் சுவாமிக்கு அக்னி நட்சத்திர தோஷ நிவர்த்தி சிறப்பு

வழிபாடு நடந்தது. இதனை முன்னிட்டு, மூலவர் ஸ்ரீ தேவி, பூதேவி சமேத வரதராஜபெருமாள் சுவாமிகளுக்கு அபிேஷகம் நடந்தது.


கோவில் வளாகத்தில் உள்ள ச ந்திரமவுலீஸ்வரர் சுவாமிக்கு, நேற்று காலை 10.30 மணியளவில் விக்னேஸ்வர பூஜை , புண்யாகவாஜனம், ஸ்தாபனம், கலச பூஜை நடந்தது. 11:00 ம ணியளவில் சந்திரமவுலீஸ்வரர் சுவாமிக்கு அக்னி நட்சத்திர தோஷ நிவர்த்தி பூஜை ; உலக ம க்கள் நலன்வேண்டி விசேஷ திரவியாபிேஷகம் நடந்தது. பகல் 11:30 ம ணியளவில் மகா தீபாராதனை நடந்தது. பக்தர்கள் இன்றி,அர்ச்சகர்கள் மட்டுமே பங்கேற்றனர். ஏற்பாடுகளை, பஞ்சவடி, பஞ்சமுக ஆஞ்சநேயர் கோவில் தலைவர் கோதண்டராமன், புத்தேரி வரதராஜ பெருமாள் கோவில் தலைவர் மற்றும் பரம்பரை அறங்காவலர்கள் குழு தமிழ்மணி ராதாகிருஷ்­ணன், ஆலய ஆலோசகர் ராதாகிருஷ்ணன் செய்திருந்தனர்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருப்பரங்குன்றம்: மாற்றுத்திறனாளிகள் மாணவர்களின் வளர்ச்சிக்கு அதிக கவனம் செலுத்த வேண்டியுள்ளது என ... மேலும்
 
temple news
மேலூர்: வெள்ளலூர் நாட்டில் குழந்தைகளை அம்மனாக பாவிக்கும் ஏழைகாத்தம்மன் கோயில் திருவிழாவில் திரளான ... மேலும்
 
temple news
உடுமலை; சங்கடகர சதுர்த்தியை முன்னிட்டு உடுமலை சித்தி புத்தி விநாயகர் கோவிலில் சிறப்பு அலங்காரத்தில் ... மேலும்
 
temple news
உடுமலை: உடுமலை, ஐஸ்வர்யா நகரில் அமைந்துள்ள, ஸ்ரீ கற்பக விநாயகர், ஸ்ரீ வள்ளி தேவசேனா சமேத ஸ்ரீ கல்யாண ... மேலும்
 
temple news
 காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் காமாட்சியம்மன் கோவிலில் நவராத்திரி விழா அக்., 10 தேதி தொடங்கி, 22ம் தேதி வரை ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar