Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news வெப்சீரிஸில் பிராமணர் பற்றி அவதூறு தாயுமானவர் சாமி கோவிலை திறக்க கோரி பிரார்த்தனை தாயுமானவர் சாமி கோவிலை திறக்க கோரி ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
திருமலையில் பக்தர்களுக்கு தரிசனம் எப்போது?
எழுத்தின் அளவு:
திருமலையில் பக்தர்களுக்கு தரிசனம் எப்போது?

பதிவு செய்த நாள்

29 மே
2020
07:05

திருமலை: திருப்பதியில் ஊரடங்கு காரணமாக பக்தர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டிருந்த நிலையில், மீண்டும் தரிசனத்தை துவங்குவது குறித்து அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர்.

கொரோனா பரவலை கட்டுப்படுத்த நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. மார்ச் 18ம் தேதி முதல், வைரஸ் தடுப்பு நடவடிக்கைக்காக திருப்பதியில் பக்தர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டிருந்தது. தற்போது ஊரடங்கு தளர்த்தப்பட்டு வருகிறது. இந்நிலையில், மே 31ம் தேதி வரை அமலில் இருக்கும் 4ம் கட்ட ஊரடங்கு முடிவடைந்தபின், கோவில்களை திறக்க மத்திய, மாநில அரசுகள் அனுமதி வழங்கினால், பக்தர்களை அனுமதிப்பது குறித்து தேவஸ்தான அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர். வீடியோ கான்பரன்சிங் மூலமாக நேற்று(மே 28) நடைபெற்ற அறங்காவலர் குழு கூட்டத்தில் அனைத்து உறுப்பினர்களும் இதுகுறித்து கலந்துரையாடினர். இதில் திருப்பதியில் இருப்பவர்கள் மட்டும் நேரிலும், மற்றவர்கள் வீடியோ கான்பரன்சிங்கிலும் கலந்து கொண்டனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருப்புத்தூர்:  திருக்கோஷ்டியூர் சவுமியநாராயணப்பெருமாள் கோயிலில் மாசித் தெப்ப உற்ஸவத்தை ... மேலும்
 
temple news
மயிலாடுதுறை; பூம்புகார் காவிரி சங்கமத்தில் தீர்த்தவாரி நடைபெற்றது.. சந்திரசேகரர், திவ்ய தேச ... மேலும்
 
temple news
தஞ்சாவூர், -  இந்தாண்டிற்கான முழு சந்திர கிரகணம் இன்று 3.20 மணிக்கு தொடங்கி மாலை 6.48 மணிக்கு முடிவடையும். ... மேலும்
 
temple news
கோவை :கோவையின் காவல் தெய்வம் என்று அழைக்கப்படும் கோனியம்மன் கோவிலில் மாசி மாச உற்சவம் நடைபெற்று ... மேலும்
 
temple news
மயிலாடுதுறை; மாசி மகத்தை முன்னிட்டு திருமங்கை   108 திவ்ய தேசங்களில் 26-வது தலமானதும், பஞ்சரங்க ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar