Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news கோயில்களை திறக்க நுாதன போராட்டம் முனிவர் வழிபட்ட கால லிங்கேஸ்வரர் முனிவர் வழிபட்ட கால லிங்கேஸ்வரர்
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
வழிபாட்டு தலங்களை திறக்க பிரதமருக்கு முதல்வர் கடிதம்
பகிர்க copied
எழுத்தின் அளவு:
வழிபாட்டு தலங்களை திறக்க பிரதமருக்கு முதல்வர் கடிதம்

பதிவு செய்த நாள்

30 மே
2020
01:05

புதுச்சேரி; வழிபாட்டுதலங்களை திறக்க அனுமதிக்க வேண்டும் என பிரதமருக்கு முதல்வர் நாராயணசாமி கடிதம் எழுதியுள்ளார்.

கடிதத்தில் கூறியிருப்பதாவது:கொரோனா ஊரடங்கினை தொடர்ந்து நாடு முழுவதும் அனைத்து வழிபாட்டுதலங்களும் மூடப்பட்டுள்ளன. இந்த இரண்டு மாதங்களாக வழிபாட்டுதலங்களில் ஊடரங்கு உத்தரவினை கடைபிடித்து வருகின்றனர். அனைவரும் வீட்டில் இருந்தபடி இறைவனை வணங்கி வருகின்றனர்.நாளை 31ம் தேதியுடன் நான்காம் கட்ட ஊரடங்கு நிறைவு பெறுகிறது. இச்சூழ்நிலையில் சமூக இடைவெளி கடைபிடித்து முககவசம் அணிந்து வழிபாட்டுதலங்களுக்கு செல்ல பொதுமக்கள் விரும்புகின்றனர்.எனவே ஜூன் 1ம் தேதி முதல் அனைத்து வழிபாட்டு தலங்களிலும், பொதுமக்கள் தரிசனம் செய்திட மத்திய அரசு விதிமுறைகளை தளர்த்த வேண்டும்.இவ்வாறு கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருத்தணி: திருத்தணி முருகன் கோவிலில், புரட்டாசி மாத கிருத்திகை விழாவில், பல்லாயிரக்கணக்கில் திரண்ட ... மேலும்
 
temple news
நத்தம்; நத்தம் அருகே திருமலைக்கேணி சுப்பிரமணிய சுவாமி கோவிலில் புரட்டாசி மாத கார்த்திகை பூஜையில் ... மேலும்
 
temple news
மதுரை: மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் காஞ்சி காமகோடி பீடாதிபதி ஸ்ரீ விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் ... மேலும்
 
temple news
சென்னை: தமிழகத்தில் உள்ள பல்லாயிரம் ஆண்டுகள் பழமையான கோவில்களின், ஆகம அடையாளத்தையே சிதைக்கும் ... மேலும்
 
temple news
மதுரை: சோழவந்தான் அருகே மேலக்கால் காளியம்மன் கோயில் புரட்டாசி பொங்கல் விழாவில் பால்குடம், பறவை காவடி, ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar