Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news வழிபாட்டு தலங்களை திறக்க ... சர்ச்சைகள் நிறைந்த காட்மேன் டீசர் நீக்கம் சர்ச்சைகள் நிறைந்த காட்மேன் டீசர் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
முனிவர் வழிபட்ட கால லிங்கேஸ்வரர்
பகிர்க copied
எழுத்தின் அளவு:
முனிவர் வழிபட்ட கால லிங்கேஸ்வரர்

பதிவு செய்த நாள்

30 மே
2020
01:05

காரியாபட்டி: காரியாபட்டி இசலிமடை அருகே பொட்டல்குளத்தில் கால லிங்கேஸ்வரர் சிவன் கோயில் உள்ளது. திருச்சுழி பூமிநாதர் கோயிலை சுற்றி அமைந்துள்ள அஷ்ட லிங்கங்களில் முதன்மையானதாக கருதப்படுவது கால லிங்கேஸ்வரர் தான். மிருகண்டு முனிவர், மருத்துவவதி தம்பதியருக்கு நீண்டகாலமாக குழந்தை பாக்கியம் இல்லாமல் இருந்தனர். அப்போது கால லிங்கேஸ்வரரை மிருகண்டு முனிவர் மனமுருகி வேண்ட ஆண் குழந்தை பிறந்தது. அக்குழந்தை தான் மார்க்கண்டேயர். வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இக்கோயில் தற்போது சிதிலமடைந்து சுயம்பு லிங்கம், நந்தி சிலை மட்டுமே உள்ளது.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
மதுரை: மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் முதல்வர் விஜய் மக்கள் நலன் வேண்டி சுவாமி தரிசனம் செய்தார்.அரசு ... மேலும்
 
temple news
திருப்பதி; திருமலை கோயிலில் நவராத்திரி பிரம்மோத்ஸவம் அக்டோபர் 12 முதல் 20 வரை கோலாகலமாகக் கொண்டாடப்பட ... மேலும்
 
temple news
நத்தம்; நத்தம் கோவில்பட்டி கைலாசநாதர் கோவிலில் மஹாருத்ர ஹோம சிறப்பு பூஜைகள் நடந்தது. இதையொட்டி கோவில் ... மேலும்
 
temple news
பண்ருட்டி: திருவதிகை சரநாராயண பெருமாள் கோவிலில் புரட்டாசி மாத ஏகதின பிரம்மோற்சவத்தில் உற்சவர் ... மேலும்
 
temple news
ரிஷிவந்தியம்: சூளாங்குறிச்சி வரதராஜ பெருமாள் கோவிலில் புரட்டாசி மாத இரண்டாவது சனிக்கிழமையையொட்டி ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar