Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் ... காட்மேன் வெப்சீரிஸ் வெளியீடு நிறுத்தம் - ஜீ5 அறிவிப்பு காட்மேன் வெப்சீரிஸ் வெளியீடு ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
கோயில்களில் பக்தர்களை அனுமதிக்க வலியுறுத்தல்
எழுத்தின் அளவு:
கோயில்களில் பக்தர்களை அனுமதிக்க வலியுறுத்தல்

பதிவு செய்த நாள்

02 ஜூன்
2020
11:06

பழநி: பழநி அடிவாரம் வர்த்தகர் சங்கம் சார்பில், கோயில்களில் பக்தர்களை அனுமதிக்கும்படி முதல்வருக்கு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. சங்கத் தலைவர் செல்வகுமார் கூறியிருப்பதாவது: ஜூன் 8 முதல் மத்திய அரசு வழிபாட்டு தலங்களை திறக்கலாம் என அறிவித்துள்ளது. பழநி கோயிலை சுற்றிலும், சன்னதி வீதியிலும் உள்ள 300 கடைகளில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் தினசரி சம்பளத்தில் வேலை செய்கின்றனர். அவர்கள் அந்த வருவாயில் குடும்பத்தை நடத்துபவர்கள்.கோயிலில் பக்தர்களுக்கு அனுமதி இல்லாததால் அவர்களை நம்பியுள்ள கடைகள் அடைக்கப்பட்டுள்ளன. இதனால் அவர்கள் வாழ்வாதாரம் இழந்து உள்ளனர். எனவே பக்தர்களை பழநி கோயிலில் அனுமதிக்க அரசு உத்தரவிட வேண்டும் என கூறியுள்ளார். சங்க தலைவர் செல்வகுமார் தமிழக முதல்வருக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
விருத்தாசலம்: ஐப்பசி மாத கிருத்திகையொட்டி, விருத்தாசலம் கோவில்களில் முருகன் சுவாமிக்கு சிறப்பு ... மேலும்
 
temple news
திருவாரூர்; 2000 ஆண்டுகள் பழமை வாய்ந்த ராஜமாதங்கி அம்மன் திருக்கோவிலில் நெய்க்குள தரிசனம் விழா சிறப்பாக ... மேலும்
 
temple news
புட்டபர்த்தி; சத்ய சாய்பாபா அவதார புருஷராகவும், ஆன்மிக குருவாகவும் போற்றப்படுகிறவர். இந்தியா ... மேலும்
 
temple news
திருக்கோவிலுார்; திருக்கோவிலுார் பாலசுப்ரமணியர் கோவிலில் ஐப்பசி கிருத்திகையை முன்னிட்டு திரளான ... மேலும்
 
temple news
உத்தர பிரதேசம்: வட மாநிலங்களில் கார்த்திகை மாதம் பிறந்துவிட்டது. கார்த்திகை பவுர்ணமியில் தேவ் தீபாவளி ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar