Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
வைகாசி விசாக திருக்கல்யாண உற்சவம் ... மருதமலையில் வைகாசி விசாக சிறப்பு பூஜை மருதமலையில் வைகாசி விசாக சிறப்பு ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
பவுர்ணமி கிரிவலம் தடை தொடர்கிறது
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

04 ஜூன்
2020
01:06

கோவை : கோவை மதுக்கரையிலுள்ள, தர்மலிங்கேஸ்வரர் கோவிலில், பவுர்ணமிதோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கிரிவலம் செல்வர். வைகாசி மாத பவுர்ணமி திதி, நாளை அதிகாலை, 3:22 மணி முதல், வரும், 6ம் தேதி அதிகாலை, 1:36 மணி வரை உள்ளது. கொரோனா ஊரடங்கால், பங்குனி மற்றும் சித்திரை மாதங்களில், பவுர்ணமி கிரிவலம் செல்ல தடை விதிக்கப்பட்டது. தற்போது, வைகாசி மாத பவுர்ணமிக்கும், கிரிவலம் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருவண்ணாமலை; திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் நடந்த, சித்திரை வசந்த உற்சவ பந்தக்கால் ... மேலும்
 
temple news
சேலம்: சேலம், கோட்டை பெரிய மாரியம்மன் கோவில் ராஜகோபுர நுழைவு வாயிலில் உபயதாரரால், 19 லட்சத்தில் ... மேலும்
 
temple news
திருப்புல்லாணி: சித்திரை மாதம் வளர்பிறையில் வரக்கூடிய மூன்றாவது திதி அட்சய திருதியை ஆகும். ... மேலும்
 
temple news
 காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் சங்கர மடத்தின் 71வது மடாதிபதி சத்ய சந்திரசேகரேந்திர சரஸ்வதி சுவாமிகள் ... மேலும்
 
temple news
கிணத்துக்கடவு: கிணத்துக்கடவு, சோற்றுத்துறை நாதர் கோவிலில் இன்று சுவாமி திருக்கல்யாணம் நடந்தது. ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar