கோயில்கள்
விளையாட்டு
என்.ஆர்.ஐ
கல்விமலர்
புத்தகங்கள்
கனவு இல்லம்
Subscription
ஸ்லோகம்: யுக்த: கர்மபலம் த்யக்த்வாஸாந்தமாப்நோதி நைஷ்டிகீம்!அயுக்த காமகாரேணபலே ஸக்தோ நிபத்யதே!!ந கர்த்ருத்வம் ந கர்மாணிலோகஸ்ய ஸ்ருஜதி ப்ரபு:!ந கர்மபல ஸம்யோகம்ஸ்வபாவஸ்து ப்ரவர்தே!!பொருள்:செய்யும் செயலுக்குரிய பலனைத் துறந்து, கடவுளை சரணடைந்து வாழ்பவனே கர்மயோகி. ஆசையுடன் செயலில் ஈடுபட்டு அதற்குரிய பலனில் கவனம் வைப்பவன் அடிமையக வாழ்கிறான். மனிதர்களிடத்தில் ‘கர்த்தா’ என்னும் செயலாற்றுபவன் என்னும் நிலையோ, ‘கர்மா’ என்னும் செயல்களையும் கடவுள் யாரிடத்திலும் உண்டுபண்ணுவதில்லை. அதற்குரிய பயனையும் அவர் யாருக்கும் சேர்ப்பதில்லை. ஆனாலும் உலகம் இயல்பாக செயல்படுகிறது.