Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news வைகாசி விசாகம்: குன்றத்தில் ... உடுமலை கோவில்களில் வைகாசி விசாக அபிஷேகம் உடுமலை கோவில்களில் வைகாசி விசாக ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
மயிலாப்பூர் கபாலீஸ்வரர் திருக்கல்யாணம்: ஆன்-லைன் வாயிலாக தரிசிக்கலாம்
பகிர்க copied
எழுத்தின் அளவு:
மயிலாப்பூர் கபாலீஸ்வரர் திருக்கல்யாணம்: ஆன்-லைன் வாயிலாக தரிசிக்கலாம்

பதிவு செய்த நாள்

05 ஜூன்
2020
09:06

சென்னை : மயிலாப்பூர், கபாலீஸ்வரர் கோவிலில், வைகாசி பவுர்ணமியை முன்னிட்டு நடக்கும், திருக்கல்யாண உற்சவத்தை, ஆன்-லைன் வாயிலாக கண்டு தரிசிக்கலாம்.

தொண்டை மண்டலத்தில் அமைய பெற்ற, சிவ திருத்தலங்களில் முதன்மையானது, சென்னை, மயிலாப்பூரில் உள்ள கபாலீஸ்வரர் கோவில். இது, மூர்த்தி, கீர்த்தி, தீர்த்தம் ஆகிய மூவற்றிலும், புகழ் பெற்ற சிவ திருத்தலங்களில் ஒன்றாகும்.திருஞானசம்பந்தரால் பாடல் பெற்ற இத்தலத்தில், பார்வதி தேவி மயிலுருவில் சாப விமோசனம் பெற்று, சிவபெருமானை திருமணம் செய்து கொண்டார்.எனவே, இக்கோவிலில், ஆண்டுதோறும் வைகாசி பவுர்ணமி நாளில், திருக்கல்யாண வைபவம் விமரிசையாக நடத்தப்படுகிறது.

அதன்படி, வைகாசி பவுர்ணமியான இன்று இரவு, 8:00 முதல், 9:30 மணி வரை, திருக்கல்யாண உற்சவம் நடக்கிறது.தற்போது, ஊரடங்கு காரணமாக, பக்தர்கள் தரிசனம் தடை செய்யப்பட்டுள்ளதால், ஆன்-லைன் மூலம் நேரலையாக ஒளிபரப்பு செய்யப்படுகிறது.எனவே, பக்தர்கள், திருக்கல்யாண வைபவத்தை, http://tnhrce.gov.in மற்றும் http:// mylaikapalees warar.tnhrce.in ஆகிய இணையதளம் மூலமாகவும், http://www.youtube.com/c/MYLAPOR EKAPALEESWARARTEMPLE என்று யூடியூப் சேனல் மூலமாகவும் கண்டு தரிசிக்கலாம். இவ்வாறு கோவில் நிர்வாகம் அறிவித்து உள்ளது.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருமகளின் எட்டாவது வடிவம் கஜலட்சுமி. எட்டு திசைகளுக்கு உரிய யானைகள் நீராட்ட அவள் தாமரை மலரில் ... மேலும்
 
temple news
தஞ்சாவூர்: தஞ்சை புன்னைநல்லூர் மாரியம்மன் கோவில் மிகவும் பிரசித்தி பெற்றது. தினமும் ஆயிரக்கணக்கான ... மேலும்
 
temple news
சிதம்பரம்: சிதம்பரத்தில் கொட்டும் மழையில் ராஜராஜசோழன் திருமுறை கண்டெடுத்த விழாவையொட்டி வீதியுலா ... மேலும்
 
temple news
  திருப்பூர்: பகவான் ஸ்ரீ சத்ய சாய் பாபாவின் நுாற்றாண்டு விழாவையொட்டி, திருப்பூர் விஸ்வேஸ்வரர் ... மேலும்
 
temple news
திருப்பதி; வருடாந்திர பிரம்மோற்சவத்தை முன்னிட்டு திருமலை திருப்பதியில் மலையப்பசாமி கஜ வாகனத்தில் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar