Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news திருப்பதியில் வரும் 10ம் தேதி முதல் ... யானைகளின் ஆன்மா சாந்தியடைய வீட்டில் விளக்கேற்றுவோம் யானைகளின் ஆன்மா சாந்தியடைய வீட்டில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
திருவண்ணாமலையில் கிரிவலம் செல்ல தடை: வெறிச்சோடிய கோவில்
பகிர்க copied
எழுத்தின் அளவு:
திருவண்ணாமலையில் கிரிவலம் செல்ல தடை: வெறிச்சோடிய கோவில்

பதிவு செய்த நாள்

05 ஜூன்
2020
05:06

திருவண்ணாமலை: திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில், பவுர்ணமி மாத கிரிவலம் செல்ல கலெக்டர் கந்தசாமி தடை விதித்துள்ளதால், கோவிலினுள் பக்தர்கள் செல்ல அனுமதிக்கவில்லை, இதனால், கோவில் வளாகம், மாட வீதி மற்றும் கிரிவலப்பாதை வெறிச்சோடி காணப்பட்டது.

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில், பவுர்ணமி தோறும் லட்சக்கணக்கான பக்தர்கள் கிரிவலம் சென்று, அருணாசலேஸ்வரர், உண்ணாமுலையம்மனை தரிசனம் செய்வர். வைகாசி மாத பவுர்ணமி திதி இன்று அதிகாலை, 3:22 மணி முதல், இன்று, (6ம் தேதி) அதிகாலை, 1:36 மணி வரை உள்ளது. இந்நிலையில், கொரோனா ஊரடங்கால், கோவிலினுள் பக்தர்களை அனுமதிக்காமல், ஆறு கால பூஜை மட்டும் நடந்து வருகிறது. பங்குனி, சித்திரை மாத பவுர்ணமி கிரிவலம் செல்ல தடை விதிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில்,  வைகாசி மாத பவுர்ணமிக்கும் கிரிவலம் செல்ல தடை விதித்து, கலெக்டர் கந்தசாமி உத்தரவிட்டிருந்தார்.  இதனால், நேற்று பவுர்ணமி கிரிவலம் செல்ல முடியவில்லை. மேலும், கோவில் மாட வீதி, கோவில் வளாகம், கிரிவலப்பாதை, பக்தர்களின்றி வெறிச்சோடி காணப்பட்டது. போலீசாரின் கெடுபிடியால், காய்கறிகள் போன்றவற்றை விற்பனைக்கு வெளியே எடுத்து செல்ல முடியாமல், கிரிவலப்பாதையில் உள்ள கிராம மக்கள்  மிகவும் அவதிக்குள்ளாகினர்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
தர்ப்பணம் கொடுக்க பல நாட்கள் இருந்தாலும், மகாளய அமாவாசை அன்று தர்ப்பணம் கொடுத்தால், அனைத்து ... மேலும்
 
temple news
திருப்பரங்குன்றம்: திருப்பரங்குன்றத்தில் மலை மேல் குமாரருக்கு வேல் எடுக்கும் விழா இன்று ... மேலும்
 
temple news
புரட்டாசியில் வரும் நவராத்திரி மிகவும் பிரசித்தி பெற்றது. ஒன்பது நாட்கள் கொண்டாடப்படும் ... மேலும்
 
temple news
மதுரை: நீர்நிலைகள் நம் பாரம்பரியத்தின் அங்கம். அவற்றை துாய்மையாக பராமரிக்க வேண்டும் என காஞ்சி ஸ்ரீ ... மேலும்
 
temple news
தொண்டாமுத்தூர்: மலேசியாவில் நடந்த மஹாசத்சங்கத்தில்,"தமிழர்களின் தெம்புக்கு அடிப்படையாக இருப்பது, ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar