Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news திருப்பதியில் வரும், 11 முதல் ... கட்டுப்பாடு:  வழிபாட்டு தலங்களில் பிரசாதம் கிடையாது கட்டுப்பாடு: வழிபாட்டு தலங்களில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
சபரிமலையில் கட்டுப்பாடுகளுடன் பங்குனி மாத பூஜை
பகிர்க copied
எழுத்தின் அளவு:
சபரிமலையில் கட்டுப்பாடுகளுடன் பங்குனி மாத பூஜை

பதிவு செய்த நாள்

06 ஜூன்
2020
10:06

சபரிமலை; சபரிமலையில் கட்டுப்பாடுகளுடன் பக்தர்களை அனுமதிக்க கேரள அரசு முடிவு செய்துள்ளது.

கொரோனா ஊரடங்கால்கடந்த பங்குனி மாத பூஜை முதல் பக்தர்கள் சபரிமலையில் அனுமதிக்கப்படவில்லை. நடை திறக்கப்பட்டு குறைவான ஊழியர்களுடன் பூஜைகள் மட்டும் நடந்தது.மத்திய அரசு ஜூன்8ல் கோயில்களை திறக்க அனுமதித்துள்ள நிலையில் கேரளாவிலும் கோயில்களை திறக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இது குறித்து கேரள முதல்வர் பினராயி விஜயன் கூறுகையில், ஆனி மாத பூஜைகளுக்காக சபரிமலை நடை ஜூன் 14-ல் மாலை திறக்கிறது. ஐந்து நாள் பூஜைகள் முடிந்ததும் ஜூன் 19 காலையில் கொடியேற்றத்துடன் ஆராட்டு திருவிழா தொடங்கும். பத்து நாட்கள் திருவிழாவுக்கு பின்னர் ஜூன் 28ல் இரவு நடை அடைக்கப்படும்.இந்த நாட்களில் பக்தர்களை அனுமதிக்க கேரள மாநில அரசும் தேவசம்போர்டும் முடிவு செய்துஉள்ளது. இதன் படி ஒரு நேரத்தில் சன்னிதானத்தில்50 பேருக்கு மேல் அனுமதிக்கப்பட மாட்டார்கள். முகக்கவசம்கண்டிப்பாக அணிய வேண்டும். நிலக்கல் மற்றும் பம்பையில் தெர்மல் ஸ்கேன் பரிசோதனை நடத்தப்படும். நெய்யபிஷேத்துக்கான நெய் குறிப்பிட்ட ஒரு இடத்தில் பக்தர்கள் ஒப்படைக்க வேண்டும். பூஜாரிகள் நேரடியாக பிரசாதம் விநியோகிக்க கூடாது. பக்தர்கள் வருகை ஆன்லைன் வரிசை மூலம் கட்டுப்படுத்தப்படும்., என்றார்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருப்பதி;  அனந்த பத்மநாப விரதத்தையொட்டி, இன்று வெள்ளிக்கிழமை காலை திருமலையில் உள்ள சுவாமி ... மேலும்
 
temple news
 காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் அடுத்த ஓரிக்கை மணிமண்டபத்தில் உலக நலன் மற்றும் ஆன்மிக செழிப்பு வேண்டி, ... மேலும்
 
temple news
ராமேஸ்வரம்: இலங்கை தலைமன்னாரில் இருந்து கடலில் உள்ள ராமர் பாலத்தை சுற்றுலா படகில் கண்டு தரிசிக்க ... மேலும்
 
temple news
பொள்ளாச்சி: பொள்ளாச்சி சுப்ரமணிய சுவாமி கோவிலில், வளர்பிறை சதுர்த்தசி திதியையொட்டி நடராஜருக்கு ... மேலும்
 
temple news
மயிலாடுதுறை: புகழ் பெற்ற வைத்தீஸ்வரன் கோயில் வைத்தியநாத சுவாமி கோவிலுக்கு, 23 ஆண்டுகளுக்குப் பிறகு ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar