Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news ஜூன் 9 முதல் குருவாயூரில் ... திருமலையில் வருடாந்திர ஜேஷ்டாபிஷேகம் நிறைவு திருமலையில் வருடாந்திர ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
ஜூன் 14 முதல் சபரிமலையில் பக்தர்களுக்கு அனுமதி
பகிர்க copied
எழுத்தின் அளவு:
ஜூன் 14 முதல் சபரிமலையில் பக்தர்களுக்கு அனுமதி

பதிவு செய்த நாள்

07 ஜூன்
2020
11:06

 சபரிமலை; வரும், 14 முதல், சபரிமலையில், பக்தர்கள் நிபந்தனைகளுடன் அனுமதிக்கப்பட உள்ளனர். கொரோனா தொற்று தொடர்பாக, பங்குனி மாதம் முதல், சபரிமலையில் பக்தர்கள் அனுமதிக்கப்படவில்லை.

எனினும், நடை திறந்து, மாத பூஜைகள் மட்டும் நடைபெற்றன. கொரோனா தளர்வுகள் அமல்படுத்தப்படுவதால், சபரிமலையில் பக்தர்களை கட்டுப்பாடுகளுடன் அனுமதிக்க, கேரள அரசு முடிவு செய்துள்ளது. எனினும், தரிசனத்திற்கு முன்பதிவு கட்டாயமாக்கப்பட்டுள்ளது. சபரிமலை வரும் பக்தர்கள், நிலக்கல் மற்றும் பம்பையில், தெர்மல் ஸ்கேன் எனப்படும், உடல் வெப்ப நிலை சோதிக்கப்படுவர். மேலும், கோவிலுக்குள், ஒரே நேரத்தில், 50 பக்தர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவர்.புதிய கட்டுப்பாடுகளுடன், சபரிமலை, பக்தர்களுக்கு திறப்பது குறித்து, கேரள, தேவசம் போர்டு அமைச்சர், கடகம்பள்ளி சுரேந்திரன், நிருபர்களிடம் நேற்று கூறியதாவது: வரும், 14ல், கோவில் நடை, பக்தர்களுக்காக திறக்கப்படுகிறது. இதற்காக, பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட உள்ளன. கொரோனா தொற்று இல்லை என்பதை உறுதிபடுத்தும் சான்றிதழ் உள்ள, வெளிமாநில பக்தர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவர். மேலும் உள்ள நிபந்தனைகள் குறித்து, கோவிலின் தகவல் அலுவலகத்தை தொடர்பு கொண்டு கேட்டறிந்து கொள்ளலாம்.இவ்வாறு, அவர் கூறினார்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருப்பதி;  அனந்த பத்மநாப விரதத்தையொட்டி, இன்று வெள்ளிக்கிழமை காலை திருமலையில் உள்ள சுவாமி ... மேலும்
 
temple news
 காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் அடுத்த ஓரிக்கை மணிமண்டபத்தில் உலக நலன் மற்றும் ஆன்மிக செழிப்பு வேண்டி, ... மேலும்
 
temple news
ராமேஸ்வரம்: இலங்கை தலைமன்னாரில் இருந்து கடலில் உள்ள ராமர் பாலத்தை சுற்றுலா படகில் கண்டு தரிசிக்க ... மேலும்
 
temple news
பொள்ளாச்சி: பொள்ளாச்சி சுப்ரமணிய சுவாமி கோவிலில், வளர்பிறை சதுர்த்தசி திதியையொட்டி நடராஜருக்கு ... மேலும்
 
temple news
மயிலாடுதுறை: புகழ் பெற்ற வைத்தீஸ்வரன் கோயில் வைத்தியநாத சுவாமி கோவிலுக்கு, 23 ஆண்டுகளுக்குப் பிறகு ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar