Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news ஆதிச்சநல்லுாரில் முதுமக்கள் ... குருவாயூரில் கிருஷ்ணரை கண்குளிர கண்டு பக்தர்கள் பரவசம் குருவாயூரில் கிருஷ்ணரை கண்குளிர ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
சபரிமலை செல்ல இன்று முதல் முன்பதிவு
பகிர்க copied
எழுத்தின் அளவு:
சபரிமலை செல்ல இன்று முதல் முன்பதிவு

பதிவு செய்த நாள்

10 ஜூன்
2020
10:06

 சபரிமலை : கேரளாவில் நேற்று கோவில்கள் திறக்கப்பட்டன. சபரிமலை நடை ஜூன், 14 மாலை திறக்கப்படுகிறது. தரிசனத்திற்கான முன்பதிவு இன்று(ஜூன் 10) துவங்குகிறது.

திருவனந்தபுரம் பத்மனாப சுவாமி கோவில், குருவாயூர் கோவில் உட்பட அனைத்து கோவில்களும் நேற்று அதிகாலை, 4:00 மணிக்கு திறக்கப்பட்டன. வாசலில் கை கழுவ தண்ணீர், சோப்பு வைக்கப்பட்டிருந்தது. காய்ச்சல் பரிசோதனை நடத்தப்பட்ட பின், பக்தர்கள் அனுமதிக்கப்பட்டனர். ஒரு நேரத்தில், 10 பேர் மட்டுமே அனுமதிக்கப்பட்டனர். ஊழியர்கள் முகக் கவசம் மற்றும் கையுறை அணிந்திருந்தனர். பிரசாத விநியோகம் நடைபெறவில்லை.

சபரிமலை: சபரிமலை நடை ஜூன், 14 மாலை திறக்கப்படுகிறது. இங்கு ஒரு மணி நேரத்தில், 200 பக்தர்கள் அனுமதிக்கப்படுவர். சன்னிதானத்தில் ஒரு நேரத்தில், 50 பேர் மட்டுமே அனுமதிக்கப்படுவர். காலை, 4:00 முதல் பகல், 1:00, மாலை, 4:00 முதல் இரவு, 11:00 மணி வரை தரிசனம் உண்டு. 10 வயதுக்கு கீழ் உள்ளவர்கள், 65 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு அனுமதி கிடையாது. சபரிமலை தரிசனத்திற்கு, கேரள போலீசின் இணையதளத்தில், இன்று முதல் முன்பதிவு செய்யலாம். வெளிமாநில பக்தர்கள், கோவிட் 19 நெகட்டிவ் சான்றிதழ் பதிவேற்றம் செய்ய வேண்டும். கேரளா செல்வதற்கான இ - பாஸ் பெற வேண்டும். ஆனி மாத பூஜை மற்றும் ஆராட்டு திருவிழாவுக்காக, வரும், 28 வரை சபரிமலை நடை திறந்திருக்கும்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
மதுரை:"இளைஞர்கள் சக்தி என்பது இந்தியாவிற்கு ஒரு வரமாக இருக்கிறது" என்று காஞ்சி காமகோடி பீடாதிபதி ... மேலும்
 
temple news
குஜராத்; நாட்டின் பெருமைக்குரிய துணிச்சலான விமானி சுமித் மச்சார் முழு ஆரோக்கியத்துடனும் நீண்ட ... மேலும்
 
temple news
மதுரை: மதுரை மீனாட்சியம்மன் கோவிலில் நவராத்திரி விழா வரும் 11ம் தேதி தொடங்கி 20 ம் தேதி வரை நடைபெற உள்ளது ... மேலும்
 
temple news
சாணார்பட்டி; சாணார்பட்டி அருகே கம்பிளியம்பட்டி வரசித்தி வாராகி அம்மன் கோவிலில் மழை வேண்டி நடந்த ... மேலும்
 
temple news
மதுரை; பூஜ்ய ஸ்ரீ சங்கர விஜயேந்திர சரஸ்வதி சங்கராச்சாரிய சுவாமிகள், மதுரைக்கு அருகிலுள்ள புனிதமான ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar