Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news திருமலை ஏழுமலையானை ஒரே நாளில் 7,265 ... கோயில்களை திறக்க வேண்டும்: தருமபுர ஆதீனம் கோயில்களை திறக்க வேண்டும்: தருமபுர ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
கேரளாவில் கொரோனா தேவிக்கு தினந்தோறும் சிறப்பு வழிபாடு
எழுத்தின் அளவு:
கேரளாவில் கொரோனா தேவிக்கு தினந்தோறும் சிறப்பு வழிபாடு

பதிவு செய்த நாள்

15 ஜூன்
2020
09:06

கொல்லம்: உலக மக்களுக்கு, பெரும் பாதிப்பினை ஏற்படுத்தும் கொரோனா வைரசை, தெய்வமாக நினைத்து, கேரளாவில் ஒருவர், தினந்தோறும் சிறப்பு வழிபாடுகள் நடத்தி வருகிறார். உலகம் முழுவதும், கொரோனா வைரஸ் பெரும் பாதிப்பினை ஏற்படுத்தி உள்ளது. நம் நாட்டில், மூன்று லட்சத்திற்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.இந்நிலையில், கேரளாவின் கொல்லம் மாவட்டம். கடைக்காலில், அனிலன் என்பவர், கொரோனா வைரசை ஒரு தேவியின் வடிவில், தன் வீட்டு பூஜை அறையில் வைத்து, தினந்தோறும் வழிபாடு நடத்தி வருகிறார். இவரது வழிபாடு. வீடியோ சமூக வலைதளங்களில் பரவிய நிலையில், இது விளம்பரத்திற்கான நடவடிக்கை என, சிலர் கூறியுள்ளனர். இதன் நோக்கம் குறித்து, சிலர் கேள்வி எழுப்பி உள்ளனர்.அனிலனின் வழிபாட்டினை, கேலி செய்துள்ளதுடன், மூடநம்பிக்கை என, பலரும் விமர்சித்துள்ளனர்.

இதுகுறித்து, அனிலன் கூறியதாவது: அரசியலமைப்பில் எனக்குள்ள, அடிப்படை உரிமையின் பேரில், கொரோனா வைரசை தெய்வமாக நினைத்து, தினந்தோறும் பூஜைகளை நடத்துகிறேன். மக்களுக்காக உழைக்கும் சுகாதார பணியாளர்கள், டாக்டர்கள், போலீசார், தடுப்பு மருந்து கண்டுபிடிப்பில் ஈடுபட்டுள்ள ஆராய்ச்சியாளர்கள் உள்ளிட்ட, அனைத்து தரப்பினரின் நலனுக்காக பிரார்த்தனை செய்கிறேன். அதுமட்டுமின்றி, வைரஸ் குறித்த விழிப்புணர்வை, என் வழியில் ஏற்படுத்துவதாக நினைக்கிறேன். வைரஸ் பரவல் உள்ள நேரத்தில், கோவில்கள் உள்ளிட்ட மத வழிபாட்டு தலங்களை திறக்க, அரசு முடிவு செய்துள்ளது அழிவை மட்டுமே ஏற்படுத்தும்.இவ்வாறு, அவர் கூறினார்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
நவக்கிரகங்களில் தொழில் கிரகமாக இருக்கும் சனி பகவான் வாக்கியப் பஞ்சாங்கப்படி  2026 மார்ச் 6 (விசுவாசு ... மேலும்
 
temple news
ஆனைமலை: ஆனைமலை, தர்மராஜா திரவுபதி அம்மன் கோவிலில் திருவிழாவில் விரதம் இருந்த பக்தர்கள் குண்டம் ... மேலும்
 
temple news
புதுச்சேரி: சனிப் பெயர்ச்சியையொட்டி மொரட்டாண்டி சனீஸ்வரர் கோவிலில் பக்தர்களே நேரடியாக அபிேஷகம் ... மேலும்
 
temple news
காரைக்கால்; காரைக்கால் திருப்பட்டினம் ஜடாயுபுரீஸ்வர் கோவிலில் மாசிமத்திருவிழாவை முன்னிட்டு ... மேலும்
 
temple news
காரைக்கால்: புதுச்சேரி மாநிலம், காரைக்கால் அடுத்த திருநள்ளார் ஸ்ரீதர்பாரண்யேஸ்வரர் கோவிலில், சனி ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar