Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news மணக்குள விநாயகர் கோவிலில் 21ம் தேதி ... கொரோனாவை வெல்ல சத்ரு சம்ஹார யாகம் கோயில்களில் நடக்குமா? கொரோனாவை வெல்ல சத்ரு சம்ஹார யாகம் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
சந்திரசூடேஸ்வரர் கோவிலில் கொள்ளை முயற்சி: 3 பேர் கைது
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

19 ஜூன்
2020
01:06

ஓசூர்: ஓசூர், சந்திரசூடேஸ்வரர் கோவிலில், கொள்ளை முயற்சியில் ஈடுபட்ட, சிறுவன் உட்பட மூன்று பேரை போலீசார் கைது செய்தனர். ஓசூர் மலை மீது, பழமையான மரகதாம்பிகை உடனுறை சந்திரசூடேஸ்வரர் கோவில் உள்ளது.


ஹிந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள இக்கோவிலில், தங்கத்தேர், பஞ்சலோக சிலைகள், மரகத சிலைகள் மற்றும் விலை மதிப்பில்லாத பல நூற்றாண்டுகளை கடந்த, 30க்கும் மேற்பட்ட சிலைகள் உள்ளன. கடந்த, 2ல் இரவு, 11:30 மணிக்கு, கோவில் காம்பவுண்ட் சுவரை ஏறி குதித்து, உள்ளே புகுந்த மூன்று கொண்ட கும்பல், கோவில் கதவை உடைத்து, உண்டியல் பணத்தை கொள்ளையடிக்க முயற்சி செய்தது. இவை, சிசிடிவி கேமராவில் பதிவாகாமல் இருக்க, அவற்றை அக்கும்பல் அடித்து உடைத்தது. காவலாளி ரங்கன் எழுந்து வந்ததால், மர்ம கும்பல் தப்பியது. இது குறித்து, ஓசூர் டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து, விசாரணை நடத்தி வந்தனர். இந்நிலையில், பாகலூர் சாலையில் உள்ள நல்லூர் சோதனைச்சாவடியில், ஹட்கோ போலீசார் நேற்று நடத்திய வாகன சோதனையில், உத்தனப்பள்ளியை சேர்ந்த, 17 வயது சிறுவன் மற்றும் அதே பகுதியை சேர்ந்த சின்னராஜ், 22, சாரண்டப்பள்ளியை சேர்ந்த பாண்டியராஜ், 22, ஆகிய மூவர் சிக்கினர். அவர்களிடம் நடத்திய விசாரணையில், சந்திரசூடேஸ்வரர் கோவிலில் கொள்ளை முயற்சியில் ஈடுபட்டது தெரியவந்தது. இதனால் அவர்கள் மூன்று பேரையும் போலீசார் கைது செய்தனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருப்புட்குழி: திருப்புட்குழி விஜயராகவ பெருமாள் கோவிலில் மாசி பிரம்மோத்சவத்தின் ஏழாவது நாளான இன்று ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவிலில் மங்களாசாசனம் செய்ய, சங்கரமடத்தின் மடாதிபதி ... மேலும்
 
temple news
செஞ்சி; செஞ்சி அங்காளம்மன் கோவிலில் மயானக்கொள்ளை உற்சவம் நடைபெற்றது. செஞ்சி சத்திரத்தெரு ... மேலும்
 
temple news
 புவனகிரி: அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவில் தேரோட்டத்தில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.புவனகிரியில், ... மேலும்
 
temple news
சென்னை; திருமலை, திருப்பதி வெங்கடேஸ்வர பெருமாள் கோவிலில், தினசரி அதிகாலை முதல் நள்ளிரவு வரை பல சேவைகள் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar