கோயில்கள்
விளையாட்டு
என்.ஆர்.ஐ
கல்விமலர்
புத்தகங்கள்
கனவு இல்லம்
Subscription
நாராயணன் எனும் பெயரில் வரும் இரண்டாவது எழுத்து ரா. நமசிவாய என்பதில் வரும் இரண்டாவது எழுத்து ம. இந்த எழுத்துகள் இணைந்து மகாவிஷ்ணு, சிவபெருமானைச் சிந்திக்க வைக்கும் தாரக மந்திரம் ‘ராம’ . இதை ஜபிப்பவருக்கு எல்லா தெய்வங்களின் அருளும் கிடைக்கும்.