Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
சந்திரசூடேஸ்வரர் கோவிலில் கொள்ளை ... சூரிய கிரகணம்: பரிகாரம் யாருக்கு? சூரிய கிரகணம்: பரிகாரம் யாருக்கு?
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
கொரோனாவை வெல்ல சத்ரு சம்ஹார யாகம் கோயில்களில் நடக்குமா?
பகிர்க copied
எழுத்தின் அளவு:
கொரோனாவை வெல்ல சத்ரு சம்ஹார யாகம் கோயில்களில் நடக்குமா?

பதிவு செய்த நாள்

20 ஜூன்
2020
11:06

சென்னை: கொரோனாவுக்கு எதிரான போரில் தமிழகம் வெற்றி பெறுவதற்காக கோயில்களில் சத்ரு சம்ஹார யாகம் நடத்தலாமா என அறநிலையத்துறை ஆலோசித்து வருகிறது.

உறுபசியும் ஓவாப் பிணியும் செறுபகையும் சேரா தியல்வது நாடு என்ற குறளின் படி பசியும் ஓயாத நோயும் வெளியே இருந்து வந்து தாக்கி அழிவு செய்யும் பகையும் தன்னிடம் சேராமல் இருப்பது சிறந்த நாடு. ஆனால் நாட்டின் நிலைமை தற்போது எதிர்மறையாக உள்ளது. கொரோனாவை கட்டுப்படுத்த அரசும் மருத்துவ குழுவினரும் படாத பாடுபட்டு வருகின்றனர். ஊரடங்கு காரணமாக தொழில் முடங்கி வருமானம் பாதித்துள்ளது. சீன நாட்டு ராணுவத்தினர் எல்லை மீறி தாக்குதல் நடத்தி வருகின்றனர். இந்த சூழல் மாற நம்முடைய முயற்சியுடன் கடவுள் அனுக்கிரஹமும் தேவை என்கின்றனர் ஆன்மிக நல விரும்பிகள். அதற்காக நாடு முழுவதும் உள்ள கோவில்களில் சத்ரு சம்ஹார யாகம் நடத்த வேண்டும் என யோசனை தெரிவித்துள்ளனர். மறைந்த ஜெயலலிதா இதுபோன்ற சூழலில் மக்கள் நலனுக்காவும் கட்சி நலனுக்காகவும் சத்ரு சம்ஹார யாகங்களை நடத்தியுள்ளார். எனவே கொரோனாவுக்கு எதிரான போரில் தமிழகம் வெற்றி பெற ஆன்மிக நல விரும்பிகள் யோசனைப்படி கோயில்களில் சத்ரு சம்ஹார யாகம் நடத்துவது குறித்து அறநிலையத்துறை ஆலோசித்து வருகிறது.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருப்பதி: கோலகலமாக நடைபெற்று வந்து பிரம்மோற்சவம் நேற்று நிறைவடைந்தது. இதனைத்தொடர்ந்து ... மேலும்
 
temple news
வியாழக்கிழமை குரு பகவானுக்கு உகந்த நாளாகும். இன்று பிரதோஷம் வருவது சிறந்ததாக கருதப்படுகிறது. பிரதோஷம் ... மேலும்
 
temple news
ஸ்ரீகாளஹஸ்தி; தென் கைலாசம் எனப் புகழ்பெற்ற  ஸ்ரீகாளஹஸ்தி சிவன் கோயிலில் வருடாந்திர பவித்றோர்சவம் ... மேலும்
 
temple news
திருவனந்தபுரம்: சபரிமலை அய்யப்பன் கோவிலின் பாதுகாப்பு அறையில் வைக்கப்பட்டு இருந்த 55.72 சவரன் (445.76 கிராம்) ... மேலும்
 
temple news
திருச்சி; கே.கே.நகரில் அருள்பாலிக்கும், அலமேலுமங்கை சமேத ஸ்ரீனிவாச பெருமாள் கோவிலில் ஆண்டுதோறும் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar