Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news பேரூர் பட்டீஸ்வரர் தேர்கள் ஷெட்ல் ... திருக்காமீஸ்வரர் கோவில் நாளை மூடல் திருக்காமீஸ்வரர் கோவில் நாளை மூடல்
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
சூரிய கிரகணம் புனிதமானது: ஒரு பார்வை
பகிர்க copied
எழுத்தின் அளவு:
சூரிய கிரகணம் புனிதமானது: ஒரு பார்வை

பதிவு செய்த நாள்

20 ஜூன்
2020
02:06

சூரிய கிரகணம் ஜூன் 21 ல் நிகழ்கிறது. பூமி தன் சுற்றுப்பாதையில் சூரியனையும், நிலவு தன் சுற்றுப்பாதையில் பூமியையும் சுற்றி வருகின்றன. இந்நிகழ்வில் சூரியன், பூமி, நிலவு ஆகிய மூன்றும் ஒரே நேர்கோட்டில் வரும் போது, சூரியனுக்கும் - பூமிக்கும் இடையில் நிலவு இருக்கும். அப்போது சூரிய ஒளியை நிலவு மறைப்பதால், அதன் நிழல் பூமியில் தெரியும். இது சூரிய கிரகணம் என அழைக்கப்படுகிறது. இது காலை 10: 22 முதல் பகல் 1:32 மணி வரை நீடிக்கிறது.

இந்த கிரகண நேரம் மிகவும் சிறப்பானதாகும். இது நம் வாழ்க்கையில் சாதகமான மாற்றங்களை ஏற்படுத்துகிறது. கிரகண நேரத்தில் நாம் சொல்லும், கேட்கும் மந்திரங்கள் நமக்கு பெரிய சக்தியை ஏற்படுத்துகிறது. இந்த நேரத்தில் செய்யும் சங்கல்பம் மிக சிறப்பாக நன்மையை தருகிறது. இதற்கு முதலில் குளித்து விட்டு, ஒரு அமைதியான இடத்தில் கிழக்கு பார்த்து அமர வேண்டும். மேஜை, நாற்காலி, தறையில் என தங்கள் விருப்ப படி அமரலாம். 3 மணிநேரம் அமர வேண்டும் என்பதே முக்கியம். முதல் 15 நிமிடம் கண்களை மூடி மூச்சு பயிற்சி செய்ய வேண்டும். இதில் மூச்சை மெல்ல இழுத்து, மெல்ல வெளியே விடு வேண்டும். இந்த பயிற்சியால் உடல் புத்துணர்ச்சி பெறுகிறது. இப்பயிற்சியின் போது தெரிந்தவர்கள் ஸ்லோகம் சொல்லலாம். ஆதித்ய ஹ்ருதயம், அனுமன் சாலிசா, சண்டி கவசம் போன்றவற்றை தொடர்ந்து கேட்கலாம். இதனால் கேட்ட சிந்தனைகள் விலகி நமக்கு தேவையான புதிய சக்தி கிடைக்கிறது. கிரகணம் முடிந்ததும் குளித்துவிட்டு, அருகில் உள்ள கோயில், அல்லது வீடுகளில் வழிபாடு செய்வது நன்மையை தரும்.


மேலும் தகவலுக்கு கீழே கொடுக்கப்பட்டுள்ள வீடியோவை காணவும்..

வீடியோ 1: https://youtu.be/VPkfNFlwliE

வீடியோ 2: https://youtu.be/MH8qIV6xLvc

முதல் பாகம்

இரண்டாம் பாகம்

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
மதுரை: மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் முதல்வர் விஜய் மக்கள் நலன் வேண்டி சுவாமி தரிசனம் செய்தார்.அரசு ... மேலும்
 
temple news
திருப்பதி; திருமலை கோயிலில் நவராத்திரி பிரம்மோத்ஸவம் அக்டோபர் 12 முதல் 20 வரை கோலாகலமாகக் கொண்டாடப்பட ... மேலும்
 
temple news
மதுரை: தஞ்சாவூர் பெருவுடையார் கோயிலில் சிதைந்த சிலைகளுக்கு மாற்றாக புது சிலைகளை நிறுவ  ... மேலும்
 
temple news
நத்தம்; நத்தம் கோவில்பட்டி கைலாசநாதர் கோவிலில் மஹாருத்ர ஹோம சிறப்பு பூஜைகள் நடந்தது. இதையொட்டி கோவில் ... மேலும்
 
temple news
பண்ருட்டி: திருவதிகை சரநாராயண பெருமாள் கோவிலில் புரட்டாசி மாத ஏகதின பிரம்மோற்சவத்தில் உற்சவர் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar