Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news பிரதோஷத்தையொட்டி நந்திக்கு சிறப்பு ... பராமரிப்பில்லாத கோவில் குளம் சீரமைக்க நடவடிக்கை தேவை பராமரிப்பில்லாத கோவில் குளம் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
புத்தேரி வரதராஜ பெருமாள் கோவில் பஞ்சலோக படிகளுக்கு சிறப்பு பூஜை
பகிர்க copied
எழுத்தின் அளவு:
புத்தேரி வரதராஜ பெருமாள் கோவில் பஞ்சலோக படிகளுக்கு சிறப்பு பூஜை

பதிவு செய்த நாள்

20 ஜூன்
2020
04:06

 பெண்ணாடம் : புத்தேரி வரதராஜ பெருமாள் கோவில் அர்த்தமண்டபத்தில் பஞ்சலோக தகடுகளால் பொருத்தப்பட்ட புதிய கதவு மற்றும் படிகளுக்கு சிறப்பு பூஜை நடந்தது.

பெண்ணாடம் அடுத்த புத்தேரி ஷேத்திரத்தில் உள்ள ஸ்ரீ தேவி, பூதேவி சமேத வரதராஜ பெருமாள் கோவிலின் அர்த்தமண்டபம் முன் பித்தளை உலோகத்திலான கதவு மற்றும் கற்படிகள் அமைக்கப்பட்டிருந்தன.இந்நிலையில், மலேசிய பக்தர் முத்துவேல் என்பவரின் காணிக்கையாக, அர்த்தமண்டபம் முன்பு உள்ள கதவு, படிகளுக்கு பஞ்சலோக தகடுகள் பொருத்தப்பட்டு, நேற்று காலை சிறப்பு பூஜை நடந்தது.இதனை முன்னிட்டு, மூலவர் ஸ்ரீதேவி, பூதேவி சமேத வரதராஜ பெருமாள் சுவாமிக்கு சிறப்பு பூஜை முடிந்து, பஞ்சலோக தகடுகள் பொருத்தப்பட்ட கதவு, படிகளுக்கு மகா தீபாராதனை நடந்தது. தொடர்ந்து உலக மக்கள் நலன்பெற சிறப்பு பூஜை நடந்தது. பூஜையில் பக்தர்கள் இன்றி, அர்ச்சகர்கள் மட்டுமே பங்கேற்றனர்.பூஜை ஏற்பாடுகளை, பஞ்சவடி, பஞ்சமுக ஆஞ்சநேயர் கோவில் தலைவர் கோதண்டராமன், புத்தேரி வரதராஜ பெருமாள் கோவில் தலைவர் தமிழ்மணி ராதாகிருஷ்ணன், ஆலய ஆலோசகர் ராதாகிருஷ்ணன் ஆகியோர் செய்திருந்தனர்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருத்தணி: திருத்தணி முருகன் கோவிலில், புரட்டாசி மாத கிருத்திகை விழாவில், பல்லாயிரக்கணக்கில் திரண்ட ... மேலும்
 
temple news
நத்தம்; நத்தம் அருகே திருமலைக்கேணி சுப்பிரமணிய சுவாமி கோவிலில் புரட்டாசி மாத கார்த்திகை பூஜையில் ... மேலும்
 
temple news
மதுரை: மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் காஞ்சி காமகோடி பீடாதிபதி ஸ்ரீ விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் ... மேலும்
 
temple news
சென்னை: தமிழகத்தில் உள்ள பல்லாயிரம் ஆண்டுகள் பழமையான கோவில்களின், ஆகம அடையாளத்தையே சிதைக்கும் ... மேலும்
 
temple news
மதுரை: சோழவந்தான் அருகே மேலக்கால் காளியம்மன் கோயில் புரட்டாசி பொங்கல் விழாவில் பால்குடம், பறவை காவடி, ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar