Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news திருப்பதியில் ஒரே நாளில் 10 ஆயிரம் ... திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் தீர்த்தவாரி திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
முதல் சூரிய கிரஹணம் வானில் நிகழ்ந்த அதிசயம்
எழுத்தின் அளவு:
முதல் சூரிய கிரஹணம் வானில் நிகழ்ந்த அதிசயம்

பதிவு செய்த நாள்

22 ஜூன்
2020
09:06

 சென்னை; இந்த ஆண்டிற்கான முதல் சூரிய கிரஹணம், நேற்று நிகழ்ந்தது. தமிழகத்தில், இது பகுதி கிரஹணமாக காட்சியளித்தது; ஆன்லைன் வாயிலாக ஏராளமானவர்கள் கண்டு ரசித்தனர். இந்த ஆண்டின் முதல் சூரிய கிரஹணம், நேற்று நிகழ்ந்தது. நெருப்பு வளையமாக காட்சியளித்த, முழு சூரிய கிரஹணத்தை, ராஜஸ்தான், பஞ்சாப், ஹரியானா, உத்தரகண்ட் மாநிலங்களில், மக்கள் கண்டு ரசித்தனர். மேலும், மத்திய ஆப்பிரிக்கா, சவுதி அரேபியா, சீனாவின் தெற்கு பகுதிகளிலும் முழு கிரஹணத்தை பார்க்க முடிந்தது.தமிழகத்தை பொறுத்தவரை, அதிகபட்சமாக, சென்னையில், 34 சதவீதம் சூரியனை, நிலவு மறைத்து சென்றது.

சென்னையில், காலை, 10:22க்கு துவங்கி, பகல், 11:58 மணிக்கு உச்சம் பெற்று, மதியம், 1:41க்கு முடிந்தது.ஊரடங்கு காரணமாக, சென்னை, கோட்டூர்புரத்தில் உள்ள பிர்லா கோளரங்கில், பொது மக்கள் பார்க்க ஏற்பாடு செய்யப்படவில்லை. இருப்பினும், சூரிய கிரஹணத்தை பார்க்க, ஆர்வமாக இருந்தவர்கள், சிறப்பு கண்ணாடிகள் வாயிலாக கண்டு ரசித்தனர்.மேலும், பலர் இணையதளத்தில் நேரலையாக, வீட்டில் இருந்தபடி, தங்களுக்கு விருப்பப்பட்ட இடங்களை தேர்வு செய்து பார்த்தனர்.கிரஹணம் உச்சம் பெற்ற நிலையில், பலர் வீடுகளிலேயே தர்ப்பணம் செய்தனர். கிரஹணம் முடிந்ததும், குளித்து, வீட்டை சுத்தம் செய்த பின் பூஜை செய்தனர்; பின், சமைத்து உண்டனர். ஒரு சிலர், வீட்டிற்கு அருகில் உள்ள கோவிலுக்கு சென்று, கோபுர தரிசனம் செய்தனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
 சென்னை: வடபழனி முருக பெருமான் கோவிலில், மூன்று நாள் தெப்பத் திருவிழா நேற்று துவங்கியது. இதில், நேற்று ... மேலும்
 
temple news
வில்லியனுார்: வில்லியனுார் பெருமாள் கோவிலில் திருக்கல்யாண வைபவம் நடந்தது.வில்லியனுார் பெருந்தேவி ... மேலும்
 
temple news
மயிலாடுதுறை: சீர்காழி தோப்படி மாரியம்மன் கோயிலில் தேரோட்டம் சிறப்பாக நடைபெற்றது. திரளான பக்தர்கள் ... மேலும்
 
temple news
வாலாஜாபாத்: உள்ளாவூரில் பழுதடைந்துள்ள பிரசன்ன வெங்கடேச பெருமாள் கோவிலை புனரமைக்க வேண்டும் என, ... மேலும்
 
temple news
செய்யூர்:  சேம்புலிபுரம் கிராமத்தில் உள்ள ஆறுமுக பக்த ஆஞ்சநேயர் கோவிலில் சீதா ராமர் திருக்கல்யாணம் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar