Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் ... மலைக்குன்று மல்லேஸ்வரருக்கு சிறப்பு வழிபாடு மலைக்குன்று மல்லேஸ்வரருக்கு ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
உலக்கை நிறுத்தி வைத்து கிரகணம் கணித்த மக்கள்
பகிர்க copied
எழுத்தின் அளவு:
உலக்கை நிறுத்தி வைத்து கிரகணம் கணித்த மக்கள்

பதிவு செய்த நாள்

22 ஜூன்
2020
09:06

திருப்பூர்: தாம்பாள தட்டின் மீது உலக்கையை நிறுத்தி வைத்து, சூரிய கிரகண நேரம் கணிக்கப்பட்டது.

ஆனி அமாவாசை நாளான நேற்று, சூரிய கிரகணம் ஏற்பட்டது. நேற்று காலை, 10:22 மணி முதல், பகல், 1:35 மணி வரை, கிரகணம் நிகழ்ந்தது. கிராமப்புறத்தில் மட்டுமல்ல, நகர்ப்புறத்திலும், பாரம்பரிய முறைப்படி, உலக்கையை வைத்து சூரிய கிரகணம் பிடிக்கும் நேரம் கணிக்கப்பட்டது.திருப்பூர் மாவட்டம், அவிநாசி, சேவூர் உள்ளிட்ட இடங்களில், இத்தகைய முறையை கிராம மக்கள் பின்பற்றினர். குடும்பத்தினர் கூறுகையில், பஞ்சாங்கத்தில், சூரியன் மற்றும் சந்திர கிரகணம் வரும் நேரம் உள்ளிட்ட விவரம் குறிப்பிட்டிருந்தாலும், பாமர மக்களுக்கு தெரியாது. அதன்படி, உலக்கையை, தாம்பாள தட்டில் செங்குத்தாக நிறுத்தி, சூரிய கிரகணம் வந்து, சென்றதை கணித்தோம். எங்கள் முன்னோர் கூறியபடியே, இன்றும் சூரிய கிரகணத்தை உலக்கை வைத்து கணிக்கிறோம். அதன்பிறகே, பரிகாரபூஜை மற்றும் வழிபாடு செய்கிறோம் என்றனர்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
சென்னை: சென்னை, மணலி புதுநகரில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற அய்யா வைகுண்ட தர்மபதியில், ஆண்டுதோறும் ... மேலும்
 
temple news
திருப்பரங்குன்றம்: திருப்பரங்குன்றத்தில் அக்.,9ல் மலை மேல் குமாரருக்கு (சுப்பிரமணிய சுவாமிக்கு) வேல் ... மேலும்
 
temple news
மதுரை: மதுரை மீனாட்சி அம்மன் கோயில் கும்பாபிஷேகம் செப்டம்பர் 17ம் தேதி நடந்த நிலையில், இன்றுடன் மண்டல ... மேலும்
 
temple news
ஆறுபடை வீடுகளில் ஆறாவதாக விளங்கும் சோலைமலை முருகப்பெருமானின் வேல்வழிபாடு செய்யப்பட்ட தலமாக ... மேலும்
 
temple news
பிளைதுபாய் விமானி கேப்டன் ஸ்மித் மச்சாருடன் பிரதமர் மோடி பேசிய வீடியோ வெளியிடப்பட்டுள்ளது.  ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar