Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news சூரியகிரகணம்: திருமலை குளக்கரையில் ... செங்குத்தாக நின்ற உலக்கை: திண்டுக்கல்லில் கிரகண வழிபாடு செங்குத்தாக நின்ற உலக்கை: ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
மேல்மலையனுார் கோவிலில் பக்தர்கள் இன்றி ஊஞ்சல் உற்சவம்
எழுத்தின் அளவு:
மேல்மலையனுார் கோவிலில் பக்தர்கள் இன்றி ஊஞ்சல் உற்சவம்

பதிவு செய்த நாள்

22 ஜூன்
2020
11:06

 செஞ்சி : மேல்மலையனுார் அங்காளம்மன் கோவிலில், நான்காவது மாதமாக பக்தர்கள் இன்றி கோவில் பிரகாரத்தில் அமாவாசை ஊஞ்சல் உற்சவம் நடந்தது.

கொரோனா ஊரடங்கு காரணமாக, கோவில்களில் பக்தர்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. அதனால், விழுப்புரம் மாவட்டம், மேல்மலையனுார் அங்காளம்மன் கோவிலில், கடந்த மார்ச் மாதம் முதல் அமாவாசை ஊஞ்சல் உற்சவம் நடைபெறுவதில்லை.கோவில் பிரகாரத்தில் பூசாரிகள் மட்டும் ஊஞ்சல் உற்சவம் நடத்தி வருகின்றனர். மேலும், தினமும் ஆகம விதிப்படி பூசாரிகள் பூஜைகளை நடத்தி வருகின்றனர். அமாவாசையான நேற்று முன்தினம் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் செய்தனர். இரவு 7.௦௦ மணிக்கு, அறங்காவலர் குழு தலைவர் சரவணன் தலைமையில் கோவில் பூசாரிகள் மட்டும் ஊஞ்சல் உற்சவம் நடத்தினர்.இதில் இந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையர் ராமு, அறங்காவலர்கள் கலந்து கொண்டனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
முருகனுக்குரிய விரதங்களில் பங்குனி உத்திரமும் ஒன்று. இந்நாள் சாஸ்தா, சிவன், விஷ்ணு ஆகிய ... மேலும்
 
temple news
பெருமாநல்லூர்; திருப்பூர், அடுத்த பெருமாநல்லூரில் புகழ்பெற்ற கொண்டத்து காளியம்மன் கோவில் உள்ளது. ... மேலும்
 
temple news
ஈரோடு; சத்தியமங்கலம் பண்ணாரி மாரியம்மன்கோவிலில் குண்டம் விழா இன்று கோலாகலமாக நடைபெற்றது. விரதம் ... மேலும்
 
temple news
திருப்பதி; திருமலை திருப்பதி கோவிலில் வசந்த உற்சவத்தின் இரண்டாம் நாளான இன்று தங்கத் தேரோட்டம் ... மேலும்
 
temple news
விழுப்புரம்: மயிலம் முருகன் கோவிலில் பங்குனி உத்திர திருவிழாவை முன்னிட்டு இன்று தேரோட்டம் நடந்தது. ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar