Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news திருநெல்வேலி நெல்லையப்பர் ஆனித் ... திருப்பதி உண்டியல் காணிக்கை ரூ.57 லட்சம் திருப்பதி உண்டியல் காணிக்கை ரூ.57 ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
திருப்பரங்குன்றம் ஊஞ்சல் திருவிழா ரத்து
பகிர்க copied
எழுத்தின் அளவு:
திருப்பரங்குன்றம் ஊஞ்சல் திருவிழா ரத்து

பதிவு செய்த நாள்

24 ஜூன்
2020
12:06

திருப்பரங்குன்றம்: கொரோனா தடை உத்தரவு காரணமாக திருப்பரங்குன்றம் சுப்ரமணிய சுவாமி கோயில் நடை சாத்தப்பட்டு, காலபூஜைகள் மட்டும் நடைபெற்று வருகிறது. பங்குனி, விசாக திருவிழா ரத்து செய்யப்பட்ட நிலையில் நாளை (25ம்தேதி) முதல் ஜூலை 4ம் தேதி வரை நடக்கவிருந்த ஊஞ்சல் திருவிழா ரத்து செய்யப்பட்டதாக துணைகமிஷனர் (பொறுப்பு) ராமசாமி தெரிவித்தார்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
நடனமாடும் கோலத்தில் பல தெய்வங்கள் காட்சி அளித்தாலும் நடனத்திற்கு ராஜாவாக இருப்பவர் சிவனே. அதனால் ... மேலும்
 
temple news
மயிலாடுதுறை: புகழ் பெற்ற வைத்தீஸ்வரன் கோயில் வைத்தியநாத சுவாமி கோவிலுக்கு, 23 ஆண்டுகளுக்குப் பிறகு ... மேலும்
 
temple news
மைசூரு: ‘‘மைசூரு தசரா விழாவை, கொப்பால் கவி மடத்தின் மடாதிபதி அபிநவ கவி சித்தேஸ்வர மஹாசுவாமிகள் துவக்கி ... மேலும்
 
temple news
கோவை: புரட்டாசி மாதம் சதயம் நட்சத்திரத்தை முன்னிட்டு கோவை பீளமேடு அஷ்டாம்ச ஸ்ரீ வரத ஆஞ்சநேயர் ... மேலும்
 
temple news
திருக்கோவிலூர்: திருக்கோவிலூர் உலகளந்த பெருமாள் கோவில் பவித்திர உற்சவ விழாவின் இரண்டாம் நாளில் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar