Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news திருப்பதி வேங்கடேசப்பெருமாள் ... திருநேர் அண்ணாமலையார் கோவிலில் சிறப்பு பூஜை திருநேர் அண்ணாமலையார் கோவிலில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
சென்னையில் விமரிசையாக நடந்த ஜகன்னாத் ரத யாத்திரை
பகிர்க copied
எழுத்தின் அளவு:
சென்னையில் விமரிசையாக நடந்த ஜகன்னாத் ரத யாத்திரை

பதிவு செய்த நாள்

25 ஜூன்
2020
10:06

சென்னை : சென்னையில், இஸ்கான் சார்பில், ஜகன்னாத் ரத யாத்திரை நடந்தது. ரதத்தில் வலம் வந்த ஜகன்னாத், பாலாதேவ், சுபத்ரா ஆகியோர் அருள் பாலித்தனர்.

ஒடிசா மாநிலம், புரியில் ஆண்டுதோறும் ஜகன்னாத் யாத்திரை விமரிசையாக நடக்கும். அதில், லட்சக்கணக்கானோர் பங்கேற்பர். அதை முன்னிட்டு, சென்னையில், ஆண்டுதோறும் ஜனவரியில், ஜகன்னாத் யாத்திரை நடத்தப்பட்டு வந்தது. இந்தாண்டு முதல், புரியில் நடக்கும் நாளில் நடத்த, இஸ்கான் சார்பில் தீர்மானிக்கப்பட்டது. அதன்படி, நேற்று முன்தினம், சென்னை, கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள, இஸ்கான் கோவிலில் ஜகன்னாத் ரதயாத்திரை, உற்சாகமாக நடந்தது. ரதத்தில், ஜகன்னாத், பாலாதேவ், சுபத்ரா வலம் வந்து, அருள் பாலித்தனர். பின், ஆரத்தியுடன் விழா நிறைவு பெற்றது.ஊரடங்கு காரணமாக, பக்தர்கள் அனுமதிக்கப்படவில்லை. கோவிலில் உள்ளவர்கள் மட்டும் பங்கேற்றனர். ரதயாத்திரையை ஆன்-லைன் மூலம் நேரலையாக ஒளிபரப்பு செய்யப்பட்டது.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
மதுரை: மனிதனை நல்ல பண்புள்ளவனாக உருவாக்க, இளைஞர்களிடம் தர்மசிந்தனைகளை வளர்க்க வேண்டும் என்று ... மேலும்
 
temple news
மதுரை: மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் முதல்வர் விஜய் மக்கள் நலன் வேண்டி சுவாமி தரிசனம் செய்தார்.அரசு ... மேலும்
 
temple news
திருப்பதி; திருமலை கோயிலில் நவராத்திரி பிரம்மோத்ஸவம் அக்டோபர் 12 முதல் 20 வரை கோலாகலமாகக் கொண்டாடப்பட ... மேலும்
 
temple news
மதுரை: தஞ்சாவூர் பெருவுடையார் கோயிலில் சிதைந்த சிலைகளுக்கு மாற்றாக புது சிலைகளை நிறுவ  ... மேலும்
 
temple news
நத்தம்; நத்தம் கோவில்பட்டி கைலாசநாதர் கோவிலில் மஹாருத்ர ஹோம சிறப்பு பூஜைகள் நடந்தது. இதையொட்டி கோவில் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar