Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

பெயர் சொன்னால் என்னாகும்? கீதை காட்டும் பாதை
முதல் பக்கம் » ஆன்மீக வகுப்பறை!
உயிர்கள் மீது இரக்கம் காட்டுங்கள்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

26 ஜூன்
2020
01:06

வழிகாட்டுகிறார் வள்ளலார்

* உயிர்களிடம் இரக்கமுடன் நடந்தால் தான், கடவுளின் அருளைப் பெற முடியும்.
* செய்கின்ற எல்லா செயல்களிலும் பொதுநலனும் இருப்பது அவசியம்.  
* உலகிலுள்ள எல்லாம் எல்லோருக்கும் கிடைக்க வேண்டும்.
* வழிபாட்டைக் கூட தனக்கென இல்லாமல் பிறருக்காகச் செய்ய வேண்டும்.
* உடலுக்கு உயிர் ஒன்று போல இந்த உலகுக்கு கடவுள் ஒருவரே.
* தெய்வங்களின் பெயரைச் சொல்லி மிருகங்களை பலியிடக் கூடாது.
* மாமிசம் உண்பவர்களைப் பார்த்தால் மனதில் கலக்கம் ஏற்படுகிறது.
* கடவுளின் திருவடிகளை ஒருமித்த மனதுடன் வணங்குங்கள்.
* உள்ளொன்றும், வெளியே ஒன்றுமாக இருப்பவர்களிடம் பேசாதீர்கள்.
* இன்றைய உலகம் சிற்றின்பத்தில் நாட்டம் கொண்டதாக இருக்கிறது.
* எல்லா உயிர்களையும் தன்னுயிராகக் கருதுபவனே உண்மையான மனிதன்.  
* யார் துன்புறுத்தினாலும் அஞ்சாமல் இருப்பவனே வீரன்.
* விவேகத்துடன் பிறர் குற்றத்தை மன்னிப்பவனே ஆண்மகன்.  
* அடியவர்களின் குற்றத்தையும் குணமாக கடவுள் ஏற்றுக் கொள்கிறார்.      
* உதவி கேட்பவர்களுக்கு துணைநிற்கும் நல்லவர்களைத் தடுப்பது பாவம்.      
* நோன்பால் உடலை வருத்துவதை விட, உயிர்களைக் கொல்லாமல் இருப்பது சிறந்தது.       
* வாக்கு, மனம், செயல் மூன்றும் ஒன்றிய நிலையில் வாழ்பவனே நல்லவன்.      

 
மேலும் ஆன்மீக வகுப்பறை! »
நீராடியதும் திருநீறு பூசி வழிபாடு செய்யுங்கள். செய்ய வேண்டிய பணிகளை மனதிற்குள் திட்டமிடுங்கள். கடவுள் ... மேலும்
 
ஏழு வெள்ளிக்கிழமைகளில் நவக்கிரக சுக்கிரனுக்கு மொச்சை நைவேத்யம் செய்து ... மேலும்
 
ஊர் ஒற்றுமையும், மகிழ்ச்சியான வாழ்வும் ... மேலும்
 
பார்வதி வழிபட்ட சிவத்தலமான மயிலாடுதுறை மாயூரநாதரை ... மேலும்
 
திரையை எடுக்கும் வரை வழிபடவோ, சன்னதியை சுற்றவோ கூடாது.  ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar