Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news தும்பைப்பட்டி சங்கரலிங்கம் சுவாமி ... அருணாசலேஸ்வரர் கோவிலில் பிரதோஷ பூஜை அருணாசலேஸ்வரர் கோவிலில் பிரதோஷ ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
திருவண்ணாமலையில் 4வது மாதமாக கிரிவலம் செல்ல தடை
பகிர்க copied
எழுத்தின் அளவு:
திருவண்ணாமலையில் 4வது மாதமாக கிரிவலம் செல்ல தடை

பதிவு செய்த நாள்

03 ஜூலை
2020
01:07

திருவண்ணாமலை: திருவண்ணாமலையில், கொரோனா வைரஸ் தொற்றை தடுக்கும் வகையில், தொடர்ந்து, 4-வது மாதமாக பவுர்ணமி கிரிவலம் செல்ல, மாவட்ட நிர்வாகம் தடை விதித்துள்ளது. நாடு முழுவதும் கொரோனா தொற்றை தடுக்கும் வகையில் வரும், 31- வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. இதனால், திருவண்ணாமலையில், மாதந்தோறும் பவுர்ணமி நாட்களில் பல லட்சம் பக்தர்கள் கிரிவலம் வரும் நிகழ்வும் ரத்து செய்யப்பட்டு வருகிறது. ஜூலை மாத பவுர்ணமி நாளை, 4ல், நண்பகல், 12:02 மணிக்கு தொடங்கி, 5ல், காலை, 10:58 மணிக்கு முடிகிறது. கொரோனா தொற்று வேகமாக பரவி வரும் நிலையில், பக்தர்கள் கூட்டம் அதிகமாக சேர்ந்தால், கொரோனா பரவலுக்கு வழிவகுக்கும் என்பதால், கிரிவலம் செல்ல, மாவட்ட நிர்வாகம் தடை விதித்து அறிவித்துள்ளது.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
சென்னை: சென்னை, மணலி புதுநகரில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற அய்யா வைகுண்ட தர்மபதியில், ஆண்டுதோறும் ... மேலும்
 
temple news
திருப்பரங்குன்றம்: திருப்பரங்குன்றத்தில் அக்.,9ல் மலை மேல் குமாரருக்கு (சுப்பிரமணிய சுவாமிக்கு) வேல் ... மேலும்
 
temple news
மதுரை: மதுரை மீனாட்சி அம்மன் கோயில் கும்பாபிஷேகம் செப்டம்பர் 17ம் தேதி நடந்த நிலையில், இன்றுடன் மண்டல ... மேலும்
 
temple news
ஆறுபடை வீடுகளில் ஆறாவதாக விளங்கும் சோலைமலை முருகப்பெருமானின் வேல்வழிபாடு செய்யப்பட்ட தலமாக ... மேலும்
 
temple news
பிளைதுபாய் விமானி கேப்டன் ஸ்மித் மச்சாருடன் பிரதமர் மோடி பேசிய வீடியோ வெளியிடப்பட்டுள்ளது.  ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar