Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news காரைக்காலில் மாங்கனி திருவிழா ... சீனிவாச பெருமாள் கோவிலில் ஆனி சிறப்பு வழிபாடு சீனிவாச பெருமாள் கோவிலில் ஆனி ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
கொரோனாவில் மீள குரு பவுர்ணமி விழாவில் சத்குரு ஆசி
எழுத்தின் அளவு:
கொரோனாவில் மீள குரு பவுர்ணமி விழாவில் சத்குரு ஆசி

பதிவு செய்த நாள்

06 ஜூலை
2020
09:07

கோவை ; கொரோனா பாதிப்பில் இருந்து தமிழகம் விரைவில் மீண்டு, வெற்றிகரமாக வெளியே வர வேண்டும் என்று, குரு பவுர்ணமி விழாவில், ஈஷா அறக்கட்டளை நிறுவனர் சத்குரு பேசினார். ஆதியோகியான சிவன், ஆதிகுருவாக மாறி சப்தரிஷிகளுக்கு யோக விஞ்ஞானத்தை பகிர்ந்து கொண்ட நாள் குரு பவுர்ணமியாக கொண்டாடப்படுகிறது. குரு பவுர்ணமி தினமான நேற்று, இணைய வழியாக, சத்குருவின் சிறப்பு தமிழ் சத்சங்கம் நடந்தது.

இதில் சத்குரு பேசியதாவது: கொரோனா வைரஸ் அனைவருக்கும் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. உலகம் முழுவதும் ஐந்து லட்சம் உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன.யோகா என்னும் நோய் எதிர்ப்பு சக்திக்கான பாதுகாப்பு கவசம் நம்மிடம் இருக்க வேண்டியது அவசியம். கவசம் வலுவாக இல்லாவிட்டால் எந்த மருத்துவர் வந்தாலும், எந்த மருந்தை உட்கொண்டாலும் அது வேலை செய்யாது.  ஒரு வேளை ஏதோ ஒரு காரணத்தால் உங்களுக்கு வைரஸ் வந்துவிட்டால், என் உடலில் இருந்து மற்ற உடல்களுக்கு அதுபோக கூடாது என்ற ஒரு உறுதியை அனைவரும் எடுத்து கொள்ள வேண்டும். அனைவரும் உறுதி ஏற்றால், தமிழகம் கொரோனா பாதிப்பில் இருந்து முதலில் மீண்டு வர முடியும். இவ்வாறு, சத்குரு பேசினார்.

கொரோனா காலத்தில் நுரையீரல் திறனை அதிகரித்து நோய் எதிர்ப்பு சக்தியை வலுப்படுத்தும் விதமாக சிம்மக்ரியாஎன்ற 2 நிமிட எளிய யோகப் பயிற்சியை, சத்குரு வடிவமைத்துள்ளார். https://youtube/YCdTBT4Z8Gk என்ற முகவரியில் பார்க்கலாம்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
சாணார்பட்டி, சாணார்பட்டி அருகே கம்பிளியம்பட்டி வரசித்தி வாராஹி அம்மன் கோவிலில் உலக நன்மை வேண்டி நடந்த ... மேலும்
 
temple news
சிதம்பரம் ; கேரளா, உயர் நீதிமன்ற நீதிபதி ஜஸ்டிஸ் பாபு சிதம்பரம் நடராஜர் கோயிலில் சுவாமி தரிசனம் ... மேலும்
 
temple news
திருவனந்தபுரம் அருகே பவுர்ணமிகாவு கோவிலில் பிரதிஷ்டை செய்வதற்காக, ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் ... மேலும்
 
temple news
உத்தரகோசமங்கை: மதுரை சித்திரைத்திருவிழா நிறைவுற்று கள்ளழகர் அழகர்கோவில் திரும்புவதை முன்னிட்டு ... மேலும்
 
temple news
கம்பம்: தேனி மாவட்டம் கம்பம் நந்தகோபாலன் கோவிலில் விக்ரகங்கள் கிடையாது. ஒக்கலிக கவுடர் சமுதாயத்திற்கு ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar