Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news பூஜாரிகளுக்கு நிவாரண உதவி 3அடி இடைவெளி அவசியம்:  56 ஆண்டுக்கு முன்பே அறிவுறுத்திய வேதாத்திரி மகரிஷி 3அடி இடைவெளி அவசியம்: 56 ஆண்டுக்கு ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
கனகனந்தல் முருகன் கோவில் திருவிழா ஒத்திவைப்பு
பகிர்க copied
எழுத்தின் அளவு:
கனகனந்தல் முருகன் கோவில் திருவிழா ஒத்திவைப்பு

பதிவு செய்த நாள்

07 ஜூலை
2020
04:07

திருக்கோவிலூர்: கனகனந்தல் கிராமத்தில் நடக்கவிருந்த முருகன் கோவில் தேர் திருவிழா ஒத்திவைக்கப்பட்டது.

திருக்கோவிலூர் அடுத்த கனகனந்த கிராமத்தில் பிரசித்தி பெற்ற முருகன் கோவிலில் ஆண்டு தோறும் பங்குனி உத்திரத் திருவிழா வெகு விமரிசையாக நடைபெறுவது வழக்கம். இதற்காக பக்தர்கள் காப்பு கட்டி விரதம் இருப்பர். இந்த ஆண்டும் பங்குனி உத்திர விழாவிற்காக பக்தர்கள் காப்பு கட்டிய நிலையில், கொரோனா நோய்த் தொற்று ஏற்பட்டது. இதன் காரணமாக தேர்திருவிழா ஒத்திவைக்கப் பட்டது. பெரும்பான்மையான பக்தர்கள் காப்பு கலைந்து விரதத்தை முடித்துக் கொண்டனர். ஒரு சில பக்தர்கள் மட்டும் காப்புகளையாமல் எப்படியும் விழாவை நடத்தி விடுவது என காத்திருந்தனர்.

இச்சூழலில் கிராம கோவில்களுக்கான பூஜையில் அரசு தளர்வு அளித்ததால் அதனைப் பயன்படுத்தி விழா நடத்த ஒரு சிலர் ஏற்பாடு செய்தனர். இதனை அறிந்த திருக்கோவிலூர் சப்-இன்ஸ்பெக்டர் சிவச்சந்திரன், வி.ஏ.ஓ., கோவிந்தன் கிராமத்தில் முக்கியஸ்தர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். இதனையடுத்து பங்குனி உத்திரத் திருவிழாவை அடுத்த ஆண்டு நடத்திக் கொள்ள முடிவு செய்துள்ளனர். இதன்காரணமாக காப்பு அணிந்து விரதம் இருந்த ஒரு சிலரும் காம்புகளைந்து விரதத்தை முடித்துக் கொண்டனர்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருப்பதி;  அனந்த பத்மநாப விரதத்தையொட்டி, இன்று வெள்ளிக்கிழமை காலை திருமலையில் உள்ள சுவாமி ... மேலும்
 
temple news
 காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் அடுத்த ஓரிக்கை மணிமண்டபத்தில் உலக நலன் மற்றும் ஆன்மிக செழிப்பு வேண்டி, ... மேலும்
 
temple news
ராமேஸ்வரம்: இலங்கை தலைமன்னாரில் இருந்து கடலில் உள்ள ராமர் பாலத்தை சுற்றுலா படகில் கண்டு தரிசிக்க ... மேலும்
 
temple news
பொள்ளாச்சி: பொள்ளாச்சி சுப்ரமணிய சுவாமி கோவிலில், வளர்பிறை சதுர்த்தசி திதியையொட்டி நடராஜருக்கு ... மேலும்
 
temple news
மயிலாடுதுறை: புகழ் பெற்ற வைத்தீஸ்வரன் கோயில் வைத்தியநாத சுவாமி கோவிலுக்கு, 23 ஆண்டுகளுக்குப் பிறகு ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar