Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news உலக மக்கள் நலன் வேண்டி வழிபாடு வாழ்வாதாரம் இழந்த திருப்பரங்குன்றம் கோயில் பூ வியாபாரிகள் வாழ்வாதாரம் இழந்த ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
கொரோனா ஒழிய மகாசண்டி யாகம்
எழுத்தின் அளவு:
கொரோனா ஒழிய மகாசண்டி யாகம்

பதிவு செய்த நாள்

09 ஜூலை
2020
02:07

மதுரை:  மதுரை ஊமச்சிகுளம் அருகே ஆலத்துார் கற்பகவிநாயகர் கோயிலில் கொரோனா வைரஸ் ஒழிய வேண்டி புறநகர் பா.ஜ., சார்பில் மகா சண்டி யாகம் நடந்தது.மாவட்ட தலைவர் மகாசுசீந்திரன் தலைமையில் யாகத்திற்கான ஏற்பாடுகளை மாவட்ட செயலாளர் நாகராஜன் செய்திருந்தார்.பொருளாளர் சந்திரபோஸ், ஒன்றிய தலைவர் குட்டையன்,நிர்வாகிகள் மகாலிங்கம், அருண்குமார், சோலை மணிகண்டன், வழக்கறிஞர் திருமுருகன், வெங்கடாசலம் உள்ளிட்டோர் பங்கேற்றனர். முன்னதாக விநாயகருக்கு சிறப்பு பூஜைகள் நடந்தன.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
பரமக்குடி: பரமக்குடி முத்தால பரமேஸ்வரி அம்மனுக்கு வண்ண மலர்களால் அபிஷேகம், அலங்காரம் ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் யதோக்தகாரி பெருமாள் கோவிலில், பங்குனி பிரம்மோத்சவத்தின் மூன்றாம் நாளான ... மேலும்
 
temple news
திருவள்ளூர்; திருவள்ளூர் தீர்த்தீஸ்வரர் கோவிலில் பங்குனி பிரம்மோத்சவம் இன்று கொடியேற்றத்துடன் ... மேலும்
 
temple news
காஞ்சி: காஞ்சி காமகோடி பீடத்தின் 70வது மடாதிபதி விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகளின், ஜெயந்தி மகோத்சவம் ... மேலும்
 
temple news
திருப்புவனம்; திருப்புவனம் முத்துமாரியம்மன் ரேணுகாதேவி அம்மன் கோயில் பங்குனி திருவிழா ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar