Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news கொரோனாவை தடுக்க யோகா பயிற்சி இணையவழியில் பத்துப்பாட்டு இசை பயிற்சி வகுப்பு இணையவழியில் பத்துப்பாட்டு இசை ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
பச்சையம்மன் கோவிலில் ஆடி மாத வழிபாடு நடத்த அனுமதியில்லை
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

11 ஜூலை
2020
02:07

 செஞ்சி : மேலச்சேரி பச்சையம்மன் கோவிலில் இந்த ஆண்டு ஆடி மாத வழிபாடு நடத்த அனுமதியில்லை என அறங்காவலர் தெரிவித்துள்ளார்.

செஞ்சி, மேல்மலையனூர் தாலுகாவில் உள்ள கோவில்களில் மேல்மலையனூர் அங்காளம்மன் கோவிலுக்கு அடுத்தபடியாக பக்தர்கள் அதிகம் வரும் கோவிலாக மேலச்சேரி பச்சையம்மன் கோவில் உள்ளது. அடர்ந்த காட்டின் நடுவே உள்ளது இக்கோவில். பச்சையம்மனை தமிழகம் மட்டுமின்றி ஆந்திரா, கர்நாடகா, மும்பையை சேர்ந்த ஆயிரக் கணக்கான குடும்பத்தினர் குலதெய்வமாக வழிபடுகின்றனர்.இவர்கள் ஆடி மாதத்தில் வெள்ளி கிழமையில் இங்கு பொங்கல் வைத்து, குழந்தைகளுக்கு மொட்டை அடித்து, காது குத்துகின்றனர். ஆடிமாத வெள்ளி கிழமைகளில் 20 ஆயிரத்திற்கும் அதிகமான பக்தர்கள் வருகின்றனர். ஆடி மாதத்தில் சாதாரண நாட்களிலும் ஏராளமான பக்தர்கள் வருவது வழக்கம். ஊரடங்கு காரணமாக கோவில் வழிபாடுகளுக்கு தடை உள்ளது.எனவே மேலச்சேரி பச்சை அம்மன் கோவிலுக்கும் தடை இருப்பதால் பக்தர்கள் யாரும் இந்த ஆண்டு ஆடி மாத வழிபாட்டிற்கு கோவிலுக்கு வர வேண்டாம் என கோவில் பரம்பரை அறங்காவலர் ரவிச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
சென்னை; திருவொற்றியூர், காலடிபேட்டை, கல்யாண வரதராஜ பெருமாள் கோவிலில் ஹம்ச வாகனத்தில் கோதண்டராமர் ... மேலும்
 
temple news
மதுரா; ஜனாதிபதி திரௌபதி முர்மு, மதுராவில் உள்ள டங்கடி கோவிலில் தரிசனம் செய்தார்.ஜனாதிபதி திரௌபதி ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் யதோக்தகாரி பெருமாள் கோவிலில், பங்குனி பிரம்மோத்சவத்தின் ஒன்பதாம் நாளான ... மேலும்
 
temple news
மதுரை: மீனாட்சி அம்மன் கோவிலில், பழமையான வன்னிமரத்தடி விநாயகர் சன்னிதியின் வன்னிமரம் வேரோடு ... மேலும்
 
temple news
திருவண்ணாமலை:  திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில், நாள் முழுவதும் பிரசாதம் திட்டம்  துவங்கி, ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar