Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news இன்று பானு சப்தமி: சூர்ய வழிபாட்டு ... வெங்கடராம கனபாடிகள் சிவலோக பதவி அடைந்தார் வெங்கடராம கனபாடிகள் சிவலோக பதவி ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
சாலை பணிக்கு கோவிலை இடிக்க முயற்சி?
பகிர்க copied
எழுத்தின் அளவு:
சாலை பணிக்கு கோவிலை இடிக்க முயற்சி?

பதிவு செய்த நாள்

12 ஜூலை
2020
01:07

பெ.நா.பாளையம்:பெரியநாயக்கன்பாளையம் அருகே கோவிலை இடிக்க வந்ததாக கூறி, நெடுஞ்சாலைத்துறையினரை, இந்து முன்னணியினர் முற்றுகையிட்டனர்.கோவை, பெரியநாயக்கன்பாளையம் அருகே சாமிசெட்டிபாளையம் பிரிவில் இருந்து, சின்னமத்தம்பாளையம் கோட்டை பிரிவு வரை மேட்டுப்பாளையம் ரோட்டை நான்கு வழிச்சாலையாக்கும் பணி நடந்து வருகிறது.

இதில், பிரஸ்காலனி பஸ் ஸ்டாண்ட் அருகே உள்ள, முருகன் கோவில் மற்றும் அதே பகுதியில் உள்ள வழிபாட்டு ஸ்தலம் ஆகியன ஆக்கிரமிப்பில் உள்ளதாக கூறி, இரண்டையும் அகற்றக் கோரி, நெடுஞ்சாலைத்துறை சார்பில் நோட்டீஸ் வழங்கப்பட்டது. நேற்று காலை மீண்டும் பிரஸ்காலனி பஸ் ஸ்டாண்டில் உள்ள, முருகன் கோவிலை இடிக்க, நெடுஞ்சாலைத்துறையினர் மண் அள்ளும் இயந்திரத்துடன் வந்தனர். இதற்கு, இந்து முன்னணியினர் எதிர்ப்பு தெரிவித்தனர். கோவை வடக்கு இந்து முன்னணி செய்தி தொடர்பாளர் கார்த்தி கூறுகையில், நெடுஞ்சாலைத்துறையினர், இதே பகுதியில் முருகன் கோவிலை மட்டும் இடிக்கவே, ஆர்வம் காட்டுகின்றனர், என்றார். மாநில நெடுஞ்சாலைத்துறை உதவி இன்ஜினியர் பிரசன்னா கூறுகையில்,முருகன் கோவிலின் முன் உள்ள பள்ளமான பகுதியை சரி செய்ய, நெடுஞ்சாலைத்துறை ஊழியர்கள் வந்தனர். கோவிலை இடிக்க வரவில்லை, என்றார்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
மதுரை: மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் முதல்வர் விஜய் மக்கள் நலன் வேண்டி சுவாமி தரிசனம் செய்தார்.அரசு ... மேலும்
 
temple news
திருப்பதி; திருமலை கோயிலில் நவராத்திரி பிரம்மோத்ஸவம் அக்டோபர் 12 முதல் 20 வரை கோலாகலமாகக் கொண்டாடப்பட ... மேலும்
 
temple news
மதுரை: தஞ்சாவூர் பெருவுடையார் கோயிலில் சிதைந்த சிலைகளுக்கு மாற்றாக புது சிலைகளை நிறுவ  ... மேலும்
 
temple news
நத்தம்; நத்தம் கோவில்பட்டி கைலாசநாதர் கோவிலில் மஹாருத்ர ஹோம சிறப்பு பூஜைகள் நடந்தது. இதையொட்டி கோவில் ... மேலும்
 
temple news
பண்ருட்டி: திருவதிகை சரநாராயண பெருமாள் கோவிலில் புரட்டாசி மாத ஏகதின பிரம்மோற்சவத்தில் உற்சவர் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar