Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news ஹிந்து கடவுள் அவமதிப்பு: போலீசில் ... பத்மநாபசுவாமி கோவில்.. மன்னர் குடும்பத்திற்கு உரிமை உண்டு: சுப்ரீம் கோர்ட் பத்மநாபசுவாமி கோவில்.. மன்னர் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
குச்சனுார் சனீஸ்வரர் ஆடி பெருந்திருவிழா நடக்குமா?
பகிர்க copied
எழுத்தின் அளவு:
குச்சனுார் சனீஸ்வரர் ஆடி பெருந்திருவிழா நடக்குமா?

பதிவு செய்த நாள்

13 ஜூலை
2020
10:07

சின்னமனுார்: குச்சனுார் சனீஸ்வரர் கோயில் ஆடி பெருந்திருவிழா அறிவிப்பு அறநிலையத் துறை வெளியிடாததால் குழப்பம் நிலவுகிறது.

குச்சனுார் சுரபி நதிக்கரையில் பிரசித்தி பெற்ற சுயம்பு சனீஸ்வரர் கோயில் உள்ளது. பரிகார தலமான இக்கோயிலில் ஆடி மாத சனிக்கிழமைகள் பெருந்திருவிழாவா நடைபெறும். ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பார்கள். திருக்கல்யாணம், தேரோட்டம், மூலவருக்கு உருவம் கொடுக்கும் ஐதீகம், சோணைகருப்பணன் கோயில் பொங்கல் திருவிழா என்று 5 சனிக்கிழமைகளில்திருவிழா களைகட்டும். வழக்கமாக வரும் சனிக்கிழமை கொடியேற்றம் நடைபெற வேண்டும். கொரோனாவால் இந்தாண்டு பெருந்திருவிழா நடக்குமா என்ற சந்தேகம் பக்தர்களுக்கு எழுந்துள்ளது. அறநிலையத்துறையினர் கூறுகையில், கலிப்பணம் கழித்து கொடியேறினால் திருவிழா நடத்த வேண்டிய சூழல் ஏற்படும். கொடியேற்றம் குறித்து உயர் அதிகாரிகளிடம் கேட்டுள்ளோம். முறையான அறிவிப்பு நாளை வெளியாகும் என்று எதிர்பார்க்கிறோம், என்றனர்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
சாணார்பட்டி; சாணார்பட்டி அருகே கம்பிளியம்பட்டி வரசித்தி வாராகி அம்மன் கோவிலில் உலக நன்மை வேண்டி நடந்த ... மேலும்
 
temple news
ராமேஸ்வரம்: ராமேஸ்வரத்தில் பெய்த கனமழையால் திருக்கோயிலின் உபகோயிலான லட்சுமண தீர்த்த கோயிலை சுற்றி ... மேலும்
 
temple news
திருப்பரங்குன்றம்: திருப்பரங்குன்றம் எஸ்.ஆர்.வி.நகர் ஸ்ரீ சக்ர த்ரிசக்தி பீடம் லலிதா பரமேஸ்வரி ... மேலும்
 
temple news
திருமலை, திருமலை திருப்பதியில் நடைபெற்று வரும் ஸ்ரீ வெங்கடேஸ்வர சுவாமியின் நவராத்திரி ... மேலும்
 
temple news
கொல்கத்தா, மேற்கு வங்கத்தில் துர்கா பூஜை கொண்டாட்டங்கள் கோலாகலமாகத் தொடங்கியுள்ளன. பஞ்சமி நாளை ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar