Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news பத்மநாபசுவாமி கோவில்.. மன்னர் ... நன்மை தருவார் கோயிலில் தேய்பிறை அஷ்டமி பூஜை நன்மை தருவார் கோயிலில் தேய்பிறை ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
மலைக்கோயிலுக்கு படிக்கட்டு அமைத்து கொடுத்த பக்தர்கள்
பகிர்க copied
எழுத்தின் அளவு:
மலைக்கோயிலுக்கு படிக்கட்டு அமைத்து கொடுத்த பக்தர்கள்

பதிவு செய்த நாள்

13 ஜூலை
2020
01:07

நிலக்கோட்டை: நிலக்கோட்டையில் 15ம் நுாற்றாண்டில் உருவான மலைக்கோயிலுக்கு செல்ல வசதியாக பக்தர்களால் படிக்கட்டு அமைக்கப்பட்டது.எஸ்.மேட்டுப்பட்டி சித்தர் மலையில் 15 ம் நூற்றாண்டில் கட்டப்பட்ட சிவாலயம் 2100 அடி உயரத்தில் அமைந்துள்ளது.

இக்கோயிலுக்கு பக்தர்கள் கரடுமுரடான பாதைகளில் சென்று வந்தனர். படி வசதி இல்லாத சூழலில் பாறைகளை செதுக்கி படிகள் அமைக்கப்பட்டன. இந்நிலையில் கோயில் நிர்வாகமும், பக்தர்களும் இணைந்து மலையடிவாரத்தில் இருந்து கோயில் வரை 1200 படிகள் அமைக்கப்பட்டது. முன்னாள் ஊராட்சி தலைவர் பரமன் கூறுகையில், படிக்கட்டு அமைக்க அனுமதி பெறவே 2 ஆண்டுகள் ஆனது. பக்தர்களால் கோயில் புதுப்பொழிவு பெற்றுள்ளது. வரலாற்று சுவடுகளை பாதுகாப்போம். வரலாற்றுச் சிறப்புமிக்க இக்கோயிலுக்கு அரசு மின் விளக்கு வசதி செய்து தர வேண்டும், என்றார்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
அம்பிகையை மகாலட்சுமியாக அலங்கரிக்க வேண்டும். இவளுக்குச் செந்தாமரை மலர் சூட்டி வழிபட்டால் செல்வ வளம் ... மேலும்
 
temple news
திருமலை: திருமலையில் நடைபெறும் ஸ்ரீவாரி நவராத்திரி பிரம்மோற்சவத்தின் மூன்றாம் நாளான புதன்கிழமை காலை, ... மேலும்
 
temple news
உத்தமபாளையம்: உத்தமபாளையம் காளாத்தீஸ்வரர் உடனுறை ஞானாம்பிகை கோயிலில் தினமும் நடக்கும் நான்கு கால ... மேலும்
 
temple news
மேட்டுப்பாளையம்: காரமடை அரங்கநாதர் கோவிலில் நவராத்திரி விழா துவங்கியது.காரமடை அரங்கநாதர் கோவிலில், ... மேலும்
 
temple news
மயிலாடுதுறை: நவராத்திரியை முன்னிட்டு தருமபுரம் ஆதீனத்தில் சதசண்டி மகாயாகம் நடைபெற்றது. குரு மகா ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar