Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news கருப்பர் கூட்டம் கண்டித்து இன்று ... வனபத்ரகாளியம்மன் ஆடிக்குண்டம் விழா ரத்து வனபத்ரகாளியம்மன் ஆடிக்குண்டம் விழா ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
ஸ்ரீரங்கம் வஸ்திரம் திருமலைக்கு பயணம்
பகிர்க copied
எழுத்தின் அளவு:
ஸ்ரீரங்கம் வஸ்திரம் திருமலைக்கு பயணம்

பதிவு செய்த நாள்

16 ஜூலை
2020
10:07

 திருச்சி : ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் இருந்து, திருமலை திருப்பதி பெருமாளுக்கு, வஸ்திர மரியாதை கொண்டு செல்லப்பட்டது.

திருச்சி, ஸ்ரீரங்கம், ரெங்கநாதர் கோவில் நம்பெருமாள், 40 ஆண்டுகள், திருமலை திருப்பதியில் இருந்தார். அதை நினைவுகூரும் வகையில், ஆனிவார ஆஸ்தான தினமான, ஆடி மாதம் முதல் நாளில், வஸ்திர மரியாதை வழங்கப்பட்டு வருகிறது. கொரோனா பரவலை தடுக்கும் வகையில், இந்த ஆண்டு வஸ்திர மரியாதை வழங்க, திருப்பதி தேவஸ்தானம், ஐந்து பேருக்கு மட்டும் அனுமதி அளித்துள்ளது. இதையடுத்து, நேற்று ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் இருந்து, கோவில் இணை ஆணையர் ஜெயராமன் மற்றும் அறங்காவலர்கள், திருமலை பெருமாள் மூலவர், உற்சவர், தாயார், ராமானுஜர் ஆகியோருக்கு வஸ்திரங்கள், மாலைகள், பழங்கள் மற்றும் மங்களப் பொருட்களை, கொண்டு சென்றனர்.இந்தப் பொருட்கள், இன்று திருமலை கோவிலில் சமர்ப்பிக்கப்படுகின்றன.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
வடலூர்: வடலூரில் மாத பூசம் தினமான இன்று வள்ளலார் பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது.கடலூர் மாவட்டம், ... மேலும்
 
temple news
சென்னை; திருவொற்றியூரில் அமைந்துள்ள அருள்மிகு ஆதிபுரீஸ்வரர்  தியாகராஜ சுவாமி – வடிவுடையம்மன் ... மேலும்
 
temple news
சென்னை: “வேதமே தர்மத்தின் வேர்; தர்மத்தை காப்பதன் வாயிலாக தேசத்தை காக்க முடியும்,” என, காஞ்சி சங்கர ... மேலும்
 
temple news
விருத்தாசலம்: விருத்தாசலம் மணிமுக்தாற்றில் சுந்தரமூர்த்தி சுவாமிகள் 12 ஆயிரம் பொற்காசுகள் இடும் ஐதீக ... மேலும்
 
temple news
உத்தரகோசமங்கை: உத்தரகோசமங்கை மங்களநாதர் சுவாமி கோயிலில் வேள்வி மண்டபத்தில் ருத்ர ஹோமம் நடந்ததுருத்ர ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar