Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
பந்தலூர் விஷ்ணு கோவிலில் ஆடி ... ஸ்ரீவி.,ஆண்டாள் கோயில் ஆடிப்பூர விழா துவங்கியது ஸ்ரீவி.,ஆண்டாள் கோயில் ஆடிப்பூர விழா ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
திருச்சூர் வடக்குநாதர் கோவிலில் யானையூட்டு விழா
பகிர்க copied
எழுத்தின் அளவு:
திருச்சூர் வடக்குநாதர் கோவிலில் யானையூட்டு விழா

பதிவு செய்த நாள்

16 ஜூலை
2020
06:07

பாலக்காடு: திருச்சூர் வடக்குநாதர் கோவில் ஆளும் ஆரவவும் இன்றி யானையூட்டு விழா நடந்தனர்.

கேரள மாநிலம் திருச்சூர் வடக்கு நாதர் கோவிலில் ஆடி மாதம், யானையூட்டு (உணவு வழங்குதல்) திருவிழா எல்லா ஆண்டும் சிறப்பாக நடத்தப்படும். புகழ்பெற்ற திருச்சூர் பூரம் திருவிழா முடிந்தால் ஏராளமானோர் வடக்கு நாதர் சந்நிதிக்கு திரண்டு வருவது யானையூட்டு நிகழ்ச்சிக்காகும். கடந்த 38 ஆண்டுகளாக கொச்சி தேவஸ்தானத்திற்கு சொந்தமான 50 க்கும் மேற்பட்ட யானைகளை கலந்து கொள்ள வைத்து நடத்தும் இந்த யானையூட்டு நிகழ்ச்சியில் கொரோனா அச்சுறுத்தல் காரணத்தால் அரசு விதிமுறைகளை அனுசரித்து இன்று ஒரு யானை மட்டுமே கலந்து கொண்டுள்ளன.

தந்தூரி புலியனூர் சங்கரன் நம்பூதிரி தலைமையில் காலை கணபதி ஹோமம் நடந்தது. காலை தெற்கு கோபுர நடையில் தேவஸ்தானத்தின் முதிர்ந்த யானையான சிவகுமாருக்கு உணவு வழங்கி கோவில் மேல்சாந்தி செறுமுக ஸ்ரீராஜ் நாராயணன் நம்பூதிரி நிகழ்ச்சியை துவக்கி வைத்தார். பத்துவகை பழங்களுடன் புழுங்கல் அரிசியில் மூலிகைகள், வெல்லம், மஞ்சள் தூள், நெய், கரும்பு ஆகியவை கலந்து யானையூட்டு நிகழ்ச்சி நடந்தன. இந்நிகழ்ச்சியுடன் தேவஸ்தானத்திற்கு சொந்தமான யானைகளுக்கு ஒரு மாத கால புத்துணர்வு முகாம் ஆரம்பித்து உள்ளது குறிப்பிடத்தக்கது.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
மதுரை : மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் நடைபெற்று வரும் நவராத்திரி திருவிழாவில் மூன்றாம் நாளான இன்று ... மேலும்
 
temple news
சென்னை: வடபழனி முருகன் கோவிலில் நவராத்திரியை முன்னிட்டு பிரமிடு வடிவில் வைக்கப்பட்டுள்ள சக்தி கொலுவை ... மேலும்
 
temple news
ஆந்திரா: விஜயவாடாவில் உள்ள கனகதுர்கா கோவிலில் தமிழக முதல்வர் விஜய் வழிபாடு இன்று வழிபாடு செய்தார். ... மேலும்
 
temple news
திருப்பதி: திருமலையில் நவராத்திரி பிரம்மோத்ஸவத்தின் இரண்டாம் நாளான இன்று செவ்வாய்க் கிழமை காலை, ... மேலும்
 
temple news
திருச்சி: பூலோக வைகுண்டம் என்று அழைக்கப்படும் ஸ்ரீரங்கம் ரங்கநாயகி தாயார் நவராத்திரி உற்சவம் நேற்று ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar