Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news அயோத்தி ராமர் கோவில் பூமி பூஜை, ஆக., ... ஒரு வார்டு; ஒரு சிலை: மும்பையில் விநாயகர் சதுர்த்தி கொண்டாட ஏற்பாடு ஒரு வார்டு; ஒரு சிலை: மும்பையில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
பரம்பொருள் வழி காட்டுவார் :பூண்டி அடிகளார் உறுதி
பகிர்க copied
எழுத்தின் அளவு:
பரம்பொருள் வழி காட்டுவார் :பூண்டி அடிகளார் உறுதி

பதிவு செய்த நாள்

21 ஜூலை
2020
03:07

அவிநாசி:அவிநாசி அருகே திருமுருகன்பூண்டியிலுள்ள திருமுருகநாதசுவாமி திருமடம், சுந்தர்ராஜ அடிகளார் கூறியதாவது:உலகெங்கும் வாழும், பல கோடி இந்துக்களின் வேத மந்திரமாக கந்த சஷ்டி கவசம் ஒலித்து வருகிறது. முருகப் பெருமானை உள்ளத்தில் நிறுத்தி வழிபடும் பக்தர்களின் நெஞ்சில், கருப்பர் கூட்டத்தின் கொச்சையான கருத்து, இடியாய் இறங்கி உள்ளது.அவரவர் மதம், அவரவர் நம்பிக்கை என்ற அடிப்படையில், இந்து தர்மம் தழைத்தோங்கி வருகிறது.

இதில், தேவையற்ற குழப்பத்தை இவர்கள் ஏன், ஏற்படுத்துகின்றனர் என்பது தெரியவில்லை. கந்த சஷ்டி கவசத்தில், அளவற்ற கருத்து உள்ள நிலையில், வேண்டுமென்ற திரித்து கூறியது கண்டிக்கத்தக்கது.அந்த கூட்டத்துக்காக சிலர் குரல் கொடுப்பது வேதனையிலும் வேதனை. எங்கும் நிறைந்துள்ள எம்பெருமான் பரம்பொருள் இந்த கூட்டத்துக்கு ஒரு வழி காட்டத்தான் போகிறார். கந்த சஷ்டி கவசத்தை கொச்சைப்படுத்தியதை, வன்மையாக கண்டிக்கிறோம்.இப்போது, முன்பை விட அதிகளவில் பக்தர்கள் கந்த சஷ்டி கவசத்தை பாராயணம் செய்ய துவங்கியுள்ளனர். இது மிகவும் வரவேற்கத்தக்கது.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருமலை: திருமலையில் நடைபெற்று வரும் ஸ்ரீ வெங்கடேசப் பெருமாளின் நவராத்திரி பிரம்மோற்சவத்தின் ஆறாம் ... மேலும்
 
temple news
ஒருவனை பக்தி ஆக்கிரமிக்கும் போது அவன் மனிதனாகி விடுகிறான்; மனிதனுள் பக்தி முழுமையடையும் போது ஞானியாகி ... மேலும்
 
temple news
தஞ்சாவூர்: தஞ்சாவூரில் பிரசித்தி பெற்ற ஸ்ரீதேவி பூமிதேவி சமேத ஸ்ரீ பிரசன்ன வெங்கடேச பெருமாள் ... மேலும்
 
temple news
கோவை: புரட்டாசி ஐந்தாவது சனிக்கிழமையை முன்னிட்டு கோவை பீளமேடு அஷ்டாம்ச ஸ்ரீ வரத ஆஞ்சநேயருக்கு ... மேலும்
 
temple news
டாக்கா, வங்கதேசம் உள்ளிட்ட உலக நாடுகளில் வாழும் வங்காள இந்துக்களால் துர்கா பூஜை வெகு விமரிசையாகக் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar