Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news அம்மன் கோவில்களில் களைகட்டிய ... இன்று கருட பஞ்சமி : கருடன் பிறந்த தினம் இன்று கருட பஞ்சமி : கருடன் பிறந்த ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
நாளை கந்த சஷ்டி பாராயணம்: 2 கோடி பேர் பங்கு பெற ஏற்பாடு
எழுத்தின் அளவு:
நாளை கந்த சஷ்டி பாராயணம்: 2 கோடி பேர் பங்கு பெற ஏற்பாடு

பதிவு செய்த நாள்

25 ஜூலை
2020
11:07

அருப்புக்கோட்டை,: இணைய தளம் மூலம் 2 கோடி பக்தர்களுடன் இணைந்து கந்த சஷ்டி பாராயணம் செய்யும் நிகழ்ச்சி நாளை சஷ்டி அன்று நடப்பதாக வாழும் கலை அமைப்பின் ஆசிரியை வாசுகி சீனிவாசகம் கூறினார்.

அவர் கூறியதாவது: உடலில் பாதிப்பு இருந்தால் குணமடைய கந்த சஷ்டி கவசம் பாராயணம் உதவி செய்வதை புரிந்து கொள்ளவும் மக்கள் நோயிலிருந்து விடுபடவும் பிரம்மாண்ட ஆன்மிக ஒருங்கிணைப்பு பிரார்த்தனையாக இது நடக்கிறது. இதற்கு வாழும் கலை  அமைப்பு நிறுவனர் ஸ்ரீ ஸ்ரீரவிசங்கர் குருஜி தலைமை வகிக்கிறார். இணைய விரும்புவோர் பேஸ்புக் லைவ் bit.ly/FBKavasam, யூ டியூப் லைவ் bit.ly/YTKavasam முகவரியை டைப் செய்து நுழையலாம். மேலும் விபரங்களுக்கு 97101 01999 ல் தொடர்பு  கொள்ளலாம், என்றார்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
சிவனுக்குரிய விரதங்களில் மிக முக்கியமான ஒன்று பிரதோஷம் விரதம். சனிக்கிழமை தேய்பிறைத் திரயோதசி திதி ... மேலும்
 
temple news
திருப்பதி; திருப்பதி வெங்கடாஜலபதி கோயிலுக்கு செம்பு உண்டி நன்கொடையாக வழங்கப்பட்டது.நேற்று ... மேலும்
 
temple news
திருப்புவனம்; திருப்புவனம் அருகே மடப்புரம் பத்ரகாளியம்மன் கோயிலில் நேற்று ஏலத்தில் சேலை வாங்க ... மேலும்
 
temple news
செஞ்சி: மேல்மலையனுாரில் நடக்க உள்ள அமாவாசை ஊஞ்சல் உற்சவத்திற்கான பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து ... மேலும்
 
temple news
காரமடை; புரட்டாசி மாத ஐந்தாம் சனிக்கிழமை வைபவம் காரமடை அரங்கநாதர் சுவாமி திருக்கோவிலில் இன்று நடந்தது ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar