Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news பக்தர்கள் இன்றி ராமேஸ்வரம் ... அயோத்தி கோவில் பூமி பூஜைக்கு ஸ்ரீராம நாமம் மந்திர தொகுப்பு அயோத்தி கோவில் பூமி பூஜைக்கு ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
கொரோனாவிலிருந்து மீண்ட திருப்பதி அர்ச்சகர்கள்
எழுத்தின் அளவு:
கொரோனாவிலிருந்து மீண்ட திருப்பதி அர்ச்சகர்கள்

பதிவு செய்த நாள்

26 ஜூலை
2020
11:07

திருப்பதி : கொரோனா நோய் தொற்றிலிருந்து சிகிச்சை பெற்று தேவஸ்தான அர்ச்சகர்கள் மீண்டு வீடு திரும்பினர். திருமலை ஏழுமலையான் கோவிலில் பணிபுரியும் தேவஸ்தான அர்ச்சகர்கள் 17 பேர் கொரோனா தொற்று ஏற்பட்டு திருப்பதியில் உள்ள கோவிட் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். அவர்களில் 16 பேர் குணமடைந்து நேற்று முன்தினம் மாலை மருத்துவமனையிலிருந்து வீடுகளுக்கு திரும்பினர். ஒருவர் மட்டும் சென்னையில் உள்ள அப்போலோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். அவரும் விரைவில் பூரண குணமடைந்து வீடு திரும்ப உள்ளார். தற்போது குணமடைந்து திரும்பிய அர்ச்சகர்கள் 16 பேரும் இன்னும் 3 நாட்களில் ஏழுமலையான் கோவிலில் பணிபுரிய செல்ல உள்ளது குறிப்பிடத்தக்கது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
ராமேஸ்வரம்; பங்குனி அமாவாசை யொட்டி ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயில் அக்னி தீர்த்த கடலில் ஏராளமான ... மேலும்
 
temple news
காரைக்குடி; காரைக்குடி மீனாட்சிபுரம் முத்துமாரியம்மன் கோயில் மாசி பங்குனி திருவிழாவை முன்னிட்டு ... மேலும்
 
temple news
பாலக்காடு; குருவாயூர் கிருஷ்ணர் கோவில் மேல்சாந்தியாக, நாராயணன் நம்பூதிரி தேர்வு ... மேலும்
 
temple news
கோவை ; பங்குனி மாதம் அமாவாசை திதியை முன்னிட்டு கோவை பேரூர் நொய்யல் ஆற்றங்கரையில் பொதுமக்கள் தங்கள் ... மேலும்
 
temple news
மைசூரு: கன்னட உகாதியை ஒட்டி, மைசூரு அரண்மனை வளாகத்தில், ‘உகாதி சங்கீத உத்சவம்’ வரும் 19 முதல். 21ம் தேதி வரை ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar