Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news இரண்டு கோடிப்பேர் கந்த சஷ்டி கவசம் ... ராமநாதபுரம் கோயில்களில் ஆடிப்பூர வழிபாடு ராமநாதபுரம் கோயில்களில் ஆடிப்பூர ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
திருப்பரங்குன்றம் கோயிலில் வலம் வந்த அம்பாள்
எழுத்தின் அளவு:
திருப்பரங்குன்றம் கோயிலில் வலம் வந்த அம்பாள்

பதிவு செய்த நாள்

26 ஜூலை
2020
11:07

திருப்பரங்குன்றம், :கொரோனா பாதிப்பால் திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயில் நடை மார்ச் 20ல் சாத்தப்பட்டது. பக்தர்கள் வருகையின்றி தினமும் 8 கால பூஜை நடக்கிறது. பங்குனி திருவிழா, விசாக திருவிழா, ஊஞ்சல் திருவிழா ரத்து செய்யப்பட்டன. கோயிலுக்குள் கூட சுவாமி வலம் செல்லாதது பக்தர்களை வேதனைடைய செய்தது. இதுகுறித்து தினமலர் நாளிதழ் தொடர்ந்து வலியுறுத்தியது. இதன் எதிரொலியாக ஆடிப்பூரத்தை முன்னிட்டு கோயிலுக்குள் கோவர்த்தனாம்பிகை அம்பாள் வலம் வந்தார். கோயில் திறக்கும் வரை அனைத்து திருவிழாக்களிலும் கோயிலுக்குள் சுவாமி புறப்பாடு நடக்க நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
ராமேஸ்வரம்; பங்குனி அமாவாசை யொட்டி ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயில் அக்னி தீர்த்த கடலில் ஏராளமான ... மேலும்
 
temple news
காரைக்குடி; காரைக்குடி மீனாட்சிபுரம் முத்துமாரியம்மன் கோயில் மாசி பங்குனி திருவிழாவை முன்னிட்டு ... மேலும்
 
temple news
பாலக்காடு; குருவாயூர் கிருஷ்ணர் கோவில் மேல்சாந்தியாக, நாராயணன் நம்பூதிரி தேர்வு ... மேலும்
 
temple news
கோவை ; பங்குனி மாதம் அமாவாசை திதியை முன்னிட்டு கோவை பேரூர் நொய்யல் ஆற்றங்கரையில் பொதுமக்கள் தங்கள் ... மேலும்
 
temple news
மைசூரு: கன்னட உகாதியை ஒட்டி, மைசூரு அரண்மனை வளாகத்தில், ‘உகாதி சங்கீத உத்சவம்’ வரும் 19 முதல். 21ம் தேதி வரை ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar