Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news பனிமயமாதா ஆலய திருவிழா ... ராமர் கோயிலில் 2000 அடி ஆழத்தில் புதைக்கப்படும் டைம் கேப்சூல் ராமர் கோயிலில் 2000 அடி ஆழத்தில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
செந்தியம்மன் கோவிலின் இந்தாண்டு திருவிழா ரத்து
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

27 ஜூலை
2020
01:07

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டம், தென்பெண்ணை ஆற்றின் கரையில் அமைந்துள்ள எண்ணேகொல்புதூர் கிராமத்தில், செந்தியம்மன் கோவில் திருவிழா, ஒவ்வொரு ஆண்டும் ஆடி, 18ல் நடப்பது வழக்கம். இத்திருவிழாவில் எண்ணேகொல்புதூர் சுற்று வட்டார கிராமங்களில் இருந்தும், கிருஷ்ணகிரி, பாலக்கோடு, ராயக்கோட்டை, திம்மாபுரம், குப்பச்சிப்பாறை, சின்னகொத்தூர், குருபரப்பள்ளி, பாலகுறி, மாதேப்பட்டி, தானம்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் இருந்தும் ஏராளமானோர், தென்பெண்ணை ஆற்றில் புனித நீராடி சுவாமியை வழிபடுவர். தற்போது கொரோனா வேகமாக பரவி வருவதாலும், ஊரடங்கு அமலில் உள்ளதாலும், இந்த ஆண்டு திருவிழா நடைபெறாது என்றும், பொதுமக்கள் ஆடி, 18 அன்று இந்த கோவிலுக்கு வரவேண்டாம் என்றும், கிராம பொதுமக்கள் மற்றும் பஞ்., தலைவர் அறிவித்துள்ளனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
சென்னை: ‘பண்ணிசைக்கு யுனெஸ்கோ அங்கீகாரம் வழங்குவதற்கு, மத்திய அரசு ஆவன செய்ய வேண்டும்’ என, மத்திய ... மேலும்
 
temple news
தி.நகர்: வேத ஆகம தெய்வத் தமிழிசை மன்றம், ஸ்ரீ கிருஷ்ண கான சபா, எஸ்.பி.எஸ்.கே.சி., டிரஸ்ட் ஆகியவை இணைந்து ... மேலும்
 
temple news
கடலுார்: கடலுார் பாடலீஸ்வரர் கோவில் கும்பாபிஷேகம், யாக சாலை பூஜையுடன் இன்று துவங்குகிறது.கடலுார் ... மேலும்
 
temple news
வடமதுரை: வடமதுரை காளியம்மன் கோயில் திரு விழாவில் சவுந்தரராஜப் பெருமாள் சீர் வழங்கும் நிகழ்ச்சி ... மேலும்
 
temple news
சென்னை; திருவொற்றியூர், காலடிபேட்டை, கல்யாண வரதராஜ பெருமாள் கோவிலில் ஹம்ச வாகனத்தில் கோதண்டராமர் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar