Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
மகாலட்சுமி ‘10’ கதை கேட்டால் நன்மை
முதல் பக்கம் » ஆன்மீக வகுப்பறை!
பலன் தரும் பதினாறு நாமங்கள்
பகிர்க copied
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

01 ஆக
2020
11:08


வரலட்சுமி விரதமான இன்று மகாலட்சுமிக்குகு மலர் துாவி அர்ச்சனை செய்ய வேண்டும். அப்போது அவளுக்குரிய 16 திருநாமங்களை சொன்னால் நன்மை பெருகும்.
ஓம் சவுந்தர்ய லட்சுமியே நமஹ-அழகு
ஓம் சவுபாக்கிய லட்சுமியே நமஹ- சவுபாக்கியம்
ஓம் கீர்த்தி லட்சுமியே நமஹ- புகழ்
ஓம் வீரலட்சுமியே நமஹ- தைரியம்
ஓம் விஜயலட்சுமியே நமஹ- வெற்றி
ஓம் சந்தான லட்சுமியே நமஹ- நல்ல குழந்தைகள்
ஓம் மேதா லட்சுமியே நமஹ-  நல்ல புத்தி
ஓம் வித்யா லட்சுமியே நமஹ- சிறந்த கல்வி
ஓம் துஷ்டி லட்சுமியே நமஹ- மகிழ்ச்சி
ஓம் புஷ்டி லட்சுமியே நமஹ-  தேக பலம்
ஓம் ஞானலட்சுமியே நமஹ- ஆன்மிக அறிவு
ஓம் சக்திலட்சுமியே நமஹ- மன வலிமை
ஓம் சாந்தி லட்சுமியே நமஹ- நிம்மதி
ஓம் சாம்ராஜ்ய லட்சுமியே நமஹ- பதவி
ஓம் ஆரோக்கிய லட்சுமியே நமஹ- உடல் நலம்
ஓம் மகாலட்சுமியே நமஹ-  மேற்கண்ட அனைத்தும் கிடைக்கும்

பகிர்க copied
 
மேலும் ஆன்மீக வகுப்பறை! »

உயிர்களை நேசி செப்டம்பர் 29,2026

* உயிர்களை நேசி. அப்போது தான் அவனின் கருணையை பெறுவாய். * ஒருவரின் குணத்தை அறிய விரும்பினால் அவரது நண்பரை ... மேலும்
 

வேண்டாமே ஆணவம் செப்டம்பர் 29,2026

பலர் கூடும் இடத்தில் ஆடம்பர ஆடை அணிந்து இறுமாப்புடன் நடந்தார் ஒருவர்.  ‘நான்’ என்னும் அகந்தை அவரது ... மேலும்
 

பசித்தவருக்கு உணவிடு செப்டம்பர் 29,2026

பசி மிக கொடுமையானது. பசி வந்தால் மனம், உடல் என்ன பாடுபடும் தெரியுமா... பசித்தவருக்கு உங்களால் ... மேலும்
 

காத்திருக்கு பதவி செப்டம்பர் 29,2026

* உங்கள் குழந்தைகளுக்கு முத்தம் கொடுங்கள். ஒவ்வொரு முத்தத்திற்கும் சொர்க்கத்தில் பதவி ... மேலும்
 

நுாறில் ஒரு பங்கு செப்டம்பர் 29,2026

இறைவன் அன்பை நுாறாகப் பங்கிட்டான். அதில் 99 பங்கைத் தன்னிடம் வைத்துக் கொண்டான். மீதியிருக்கும் ஒரு ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar